விஜய் டீவி சரவணன் மீனாட்சி சீரியல் கதை மாரி போச்சு.. க்லைமெx பாத்தப்ப நா அழுதுட்டேன். சரவணன் மீனாட்சி கல்யாணம் ஆகும் பாத்தா வேட்டயனுக்கும் மீனாட்சிக்கு கல்யாணம் நடந்துருச்சு 1 வீக்கா கடுப்பா இருக்கேன்.. என்னை மாறி நறைய பேரு சர... .மீனா. ஃபான்ஷ் இருக்கீங்களா ஃப்ரென்ட்ச்
ஆமா மாறி போச்சி
சபனா, ஆரம்பத்து வந்த சரவணனே மாறி போனதுக்கு அப்புறம், கதை மாறிப்போனா என்னமா பண்ணுறது. (துணை ஒப்பாரி) சரவணன் கால்சீட் கெடைக்கலையோ என்னவோ?
சோரி, நான் ஓல்டு சரவணன் மீனாட்சி ஃபேன்(ஹை ஸ்பீட்). இப்பத்தைக்கு விசிறி கூட கிடையாது.
உன்னை போல் பிறரை நேசி.
கிறிஸ்மஸ்
Me to chrishmas.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
கொரியன் சீரியல்
கொரியன் சீரியல்கள் பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா இங்கே..???
நான் கொரியன் சீரியல் ஒன்று பார்த்துவிட்டு கொரியன் சீரியல் பைத்தியமாகவே ஆகிவிட்டேன்..இது போதாது என்று புதுயுக டீவியில் கொரியன் சீரியல்கள் டப் செய்துபோடுகிறார்கள்..ஒவ்வொரு சீரியலும் 15,20 எபிசோட்கள் தான் இருக்கும்...இன்று முதல் மாஸ்டர்ஸ் ஸன் என்று புது சீரியல் போடுகிறார்கள்..புதுமை விரும்பிகள் அவசியம் பார்க்கலாம்...
வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)
விடாது கருப்பு சீரியல்
மெகா டி.வி.யில் ரமணி ரமணி சீரியலும், விடாது கருப்பு சீரியலும் மறு ஒளிபரப்பாகிறது.(தினமும்)
பிரேமி சீரியலும், ரகசியமாக சீரியலும் சனி, ஞாயிறுகளில் மறு ஒளிபரப்பு செய்யறாங்க.
ஏற்கனவே பார்த்ததுதான், இருந்தாலும் மீண்டும் ரசித்துப் பார்க்கிறேன். அதிலும் இவை ஒளிபரப்பான வருடம் 1997 என்று நினைவுக்கு வரும்போது,.... 18 வருஷத்துக்கு முன்னால என்ன செய்துகிட்டிருந்தோம் என்று கொசுவர்த்தி சுத்திப் பார்க்கிற உணர்வும் கூட!!!!!!
அன்புடன்
சீதாலஷ்மி
Seethamma
அட விடாது கருப்பு சீரியலா. டைம் சொல்லுங்க சீதாம்மா.எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Be simple be sample
சீரியல் டைம்
அன்பு ரேவதி,
7.00 மணிக்கு ரமணி சீரியல், 7,30க்கு விடாது கருப்பு சீரியல் மெகா டி.வி.யில் ஒளிபரப்பறாங்க. பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா
தான்க்யூ. எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்ஸ். சின்ன பசங்க அப்ப ஆர்வமா பார்ப்போம்.
Be simple be sample
தப்பா சொல்லிட்டேன் தப்பு தப்பு
அன்பு ரேவதி,
இந்த சீரியல் எல்லாம் ஒளிபரப்பாவது மெகா டி.வி.ல இல்ல. தப்பா சொல்லிட்டேன்.
இந்த எல்லா சிரியல்களும் வசந்த் டி.வி.யில் வருது.
அன்புடன்
சீதாலஷ்மி