Hi friends enaku thyroid lite ah irukku. So adhuku tablet koduthurukanga. So Adhanala conceive agurathu late aguma. Please yaravathu sollunga pa. Enna food sapidalam. Ethavathu idea iruntha sollunga please.

Vijisathya
Cabbage, radish, நூக்கல் இதெல்லாம் கம்மி பண்ணிக்கோங்க பா.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
vijisathya
Enaku thyroid eruku pa....now am pregnant
doupt
appa enna pa pannalam.. tablet podalama. 3month tablet poda sonnanga ma.
doupt
hi kesheelaraj, vera enna enna vegetables sapidalam.
விஜிசத்யா
//So Adhanala conceive agurathu late aguma.// லேட் ஆகாம இருக்கணும்னா நீங்க கட்டாயம் கொடுத்திருக்கிற டாப்லட்டை ஒழுங்கா போடணும். சொன்னபடி மூன்று மாசமும் மறக்காமல் போடுங்க.
//Enna food sapidalam.// டாக்டர் என்ன சொன்னாங்க இதைப் பற்றி!! கேட்கலயா நீங்க? டாப்லட் போட்டா போதும். வழக்கம் போல எல்லாமே சாப்பிடலாம்.
- இமா க்றிஸ்
imma
k imma. thanks. try pandren. tablet poda wait because 30.1.2015 period date so wait panni podalama enna. sollunga please.
oru dout.
Enakku hair rompa kodutchu. Treatment parkumpothu dr. Thyroid test edukanum nu sonnar. Na rompalam weight illa normal thanga but na innum test edukalai intha test ku evvalavu money akum. Kandippa edukkanuma enakku entha symtomsum illa but thyroidukku enna symtoms varum pls therintha tholikalay sollungal pls.

ungaluku kalyanam agi evlo nal agudhu.
Love is god
ஹாய் ரூபினி
தைராய்டு டெஸ்ட் நார்மலாதான் எடுப்பாங்க. நம்ம பிளட் எடுத்து டெஸ்ட் பன்னுவாங்க..ஒரு சில ஹாஸ்பிடல் 3 அல்லது 4 அவர்ஸ்லா சொல்லிடுவாங்க ஒரு சில பேர் 2 நாள் கழிச்சு வர சொல்லி ரிசல்ட் சொல்லுவாங்க..கரைக்ட்டா மாத்திரை எடுத்துக்கிட்டாலே பிரச்சனை இல்லைனு நெனைக்கேன்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!