வயிறு ஏற்றம் குறைய

எனக்கு எப்பொழுதும் வயிறு ஏற்றமாகவே உள்ளது..மேல் வயிறிலிருந்து அடிவயிறு வரை எப்பொழுதும் பெரிதாகவே உள்ளது..அதற்கு என்ன செய்ய வேண்டும்..எதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே.....

THE SAME PROBLEM FOR ME

Morning hot water la lemon and honey pottu kudinga.ந்kudinga.next excercise panunga. Honey illaina lemon potu kudithalay nanku result therithunga.

hi rubini lemon போட்டு குடித்தால் உடம்பு இளைத்து விடுகிறது ...அனால் தொப்பை உறைய மாட்டேன்குது .... நான் கல்யாண புதிதில் 45kg இருந்தேன் ... ippothu 48kg உள்ளேன் .. இதற்கு மேல் குறைத்தல் நன்றாக ருக்காது ...thoppai mattum kuraiya vazhi sollunkal ..

try panren..but morning elunthathum kudikanuma?

Dear Rubuini

எவ்வலவு அலவு சொல்லவும்
please

i will also try

qucik reply rubini

Morning enthirutchathum mt stomach la kudikkanum pa.

Peria tumpleril 1/2 lemon potu kudinga warm water than pa. Honey add pannanum na 1 tsp, .ithulay serthu kudikalam pa.

ok thanks..i will try..

Eppadi ippadi supera weight maintain panranga. Nenga enta poi tips ketkuranga. Nangathanga ungalta ketkanum. Irunthalum enakku therinthathai solranga follow pannunga. Kuppura paduthuttu thalayai kila than vaikanum 2 kaiyaum pakkavattil vaithu kal mottiyai madakkamal 2 kalkalaum ondan pin ondraga and serthum thukkavum. Intha exc endru time selavu pann ventam morning enthirikum munpu 10 min munnadiyai mulithu bed lay pannavum . Next antha position lay 2 kaiyaum vundry chest varaikkum vudampai thukkavum daily 5 or 10 times pannalay eliana kip mari aidumga.

ஹாய் ரூபினி ... நான் delivery ku (2012)அப்புறம் உடம்பு maintain(exercise and food ) பண்ணிட்டு இருந்தேன் ... இப்பொழுது இரண்டாவது babykk கு conceive akalamnu nenaikirom athuku மின்னடி கொஞ்சம் athigamaga அது இதுன்னு சாப்டுறேன் ... .. அதனால் தொப்பை கொஞ்சம் எட்டி பார்க்கிறது கொஞ்சமல்ல நிறையவே .... இந்த வொர்க் lamen அவுட் ஆயிருக்கு எனக்கு college padikurappa ... பட் வயிறு கொரையுமானு therila தான் அதான் கேட்டேன் ...

மேலும் சில பதிவுகள்