help please.

வணக்கம் தோழிகளே.
எனக்கு திருமணம் ஆகி 4வருடம். குழந்தை இல்லை.
ஆனால் இப்பொழுது தைராயிடு,நீர்க்கட்டி இருக்கு. முன்னாடி எதுவும் ப்ரச்சனை இல்லை. ஏஅதவது வழி இருந்தால் ச்சொல்லுஙல்

//இப்பொழுது தைராயிடு, நீர்க்கட்டி இருக்கு.// ஓகே. யார் சொன்னாங்க இருக்கு என்று! அவங்கள்ட்டயே தான் ட்ரீட்மண்ட்டையும் கேட்கணும் நீங்க. தைராயிட் என்றால் எப்படி! ஹைபர்! ஹைப்போ! அளவு கூட வித்தியாசப்படலாம். அதேதான் நீர்க்கட்டிக்கும். அளவு, நிலை, எண்ணிக்கை...

உங்க டாக்டரைக் கேட்டுக்கங்க. அவர் சொல்றதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

‍- இமா க்றிஸ்

nanri thozhi thyoid 3.40 irukku.tablet kuduthurukkanga. sapiduren.neerkattikum tablet sappiduren.

hi lakshmi payapudathinga ungala pola than enakum thyroid ,near katti erunthadu,ungaluku irregular periadsa eruka marriage agi 4years solringa yen entha problam lasea vetinga thats ok epaum problam ela doctor kita treatment edukum podu first scan panunga near kati erunda baby form aga vedathu so doctor kita karu undagura madiri taplet kodunganu kelunga scan pathathan therium.enakum ethey problam nan doctor kita treatment ponen first periadsku taplet koduthanga 1st day periods apa ponapa regular periadsku taplet taren sonaga nan than ela doctor karu muttai form aga taplet thanganu sonen adu pola 5daysku koduthanga epa nan pragnent agi 9month agudu next month babykaga i am waitinga so you don't worry doctor parunga nengalum sekiram nala news taruvinga all the best

மேலும் சில பதிவுகள்