அரிக்குதுன்னா?? பேன் தொல்லையா? பொடுகு தொல்லையா? இல்ல இரண்டுமே இல்லாமல் அரிக்கிறதா?? காரணம் தெரியாம தோழிகள் எப்படி பதில் சொல்வாங்க? எதுவுமே காரணம் இல்லாமல் தலைக்கு குளிக்காம ரொம்ப நாள் விட்டா கூட அரிக்கும். தீர்வு எல்லாவற்றுக்கும் வெவ்வேறாச்சே :)
அப்படின்னா பெட்டர் டாக்டர் பாருங்க. பொடுகுக்கு வீட்டு வைத்தியம் இங்க நிறைய இருக்கு, கத்தாழை வெந்தயத்தோடு அரைச்சு ஊற வைச்சு குளிக்க சொன்னாங்க சுகந்தின்னு ஒருவர். எலுமிச்சை சாறு தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். வேப்பிலை அரைச்சு பூசி ஊற விட்டு குளிக்கலாம். இப்படி நிறைய பேர் வித விதமா வைத்தியம் சொல்லிருக்காங்க அறுசுவையில். ஆனா பொடுகு தானான்னு டாக்டரை ஒரு முறை பார்த்துட்டு அப்பறம் இதெல்லாம் செய்யுங்க.
சுவிகா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வேப்பிலை அரைத்து தலையில் தடவி
வேப்பிலை அரைத்து தலையில் தடவி 1 மனி நேரம் உர விட்டு mild shampoo போட்டு அலசவும்.
hai vani
thol mathiri uriyuthu .thalai varina thol thola varuthu
சுவிகா
புரியலயே... பொடுகை தான் சரியா தெரியாம சொல்றீங்களோ?? எதுக்கும் ஒரு முறை ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் பார்த்துடுங்களேன். முடி கொட்டுதா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai vani
oru vithamana podugunu elarum solranga.mudi athigama kotuthu.
சுவிகா
அப்படின்னா பெட்டர் டாக்டர் பாருங்க. பொடுகுக்கு வீட்டு வைத்தியம் இங்க நிறைய இருக்கு, கத்தாழை வெந்தயத்தோடு அரைச்சு ஊற வைச்சு குளிக்க சொன்னாங்க சுகந்தின்னு ஒருவர். எலுமிச்சை சாறு தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். வேப்பிலை அரைச்சு பூசி ஊற விட்டு குளிக்கலாம். இப்படி நிறைய பேர் வித விதமா வைத்தியம் சொல்லிருக்காங்க அறுசுவையில். ஆனா பொடுகு தானான்னு டாக்டரை ஒரு முறை பார்த்துட்டு அப்பறம் இதெல்லாம் செய்யுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Rinse ur hair with apple
Rinse ur hair with apple cider vinegar