தேதி: February 3, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. ஆனந்தி சோமசுந்தரம் அவர்கள் வழக்கியுள்ள கொள்ளு குருமா என்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஆனந்தி அவர்களுக்கு நன்றிகள்.
முளைக்கட்டிய கொள்ளு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மசித்த உருளைக்கிழங்கு - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
அரைக்க:
தேங்காய் - பாதி
முந்திரி - 6
தாளிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
அலங்கரிக்க:
கொத்தமல்லித் தழை – சிறிது






