sottayana idathil mudi valara

hello friends.

anaivarum nalama. enaku foreheadla arippu vandhu niraya mudi kotugirathu..ippo forehead nalla sottaya pochu..please uthavungal friends..

அது பூச்சிவெட்டுனு நெனைக்கேன்..ஸ்கின் டாக்டர் கிட்ட‌ காட்டுங்க‌ நான் ஆம்வே பிரான்ட் ஹெர் டானிக் அன்ட் சாம்பூ யூஸ் பன்ரேன் நல்லவே இருக்கு நீங்களும் ட்ரை பன்னி பாருங்க‌.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Life la evvalavo pblm varum ana intha problem irukkay appa sollavay mudiathu. Itha na 4 yrsa anupavitchurukkenga. Ippa sari aiduchu but thirumpa varumanu solla mudila. Yanna sila test edukka sonnanga enakku but na innum edukala pa. Test panita atha cure panalamnu sonnanga. Enakkum 1st arippu nest sottai ippadithanga vanthutchu. Ippa sari aiduchunga.

ஆமாம் ரூபினி வேற‌ என்ன‌ பிராப்ளம் சமாளிக்கலாம் இது ரெம்ப‌ கஸ்டம் பதில் சொல்ல‌ முடியலை..எனக்கும் அப்படிதான் ஆனால் வளருது ஆனால் நெக்ஸ்ட் இடத்துல‌ விழுந்துருது அதுக்கு வேற‌ ஏதாவது யூஸ் பன்னிங்களா.இல்ல‌ அது அப்படி வளந்துருச்சா..டாக்டர் என்ன‌ டெஸ்ட் எடுக்க‌ சொன்னாங்க‌ கொஞ்சம் சொல்ல முடியுமா சிஸ்டர்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Thyroid test and heamoglobin test parka sonnar pa. Nenga entha voor pa.

Enakku lita sottai varum na dr. Ta poven inj poduvar 15 days once poduven 2 inj lay valanthurum pa. But 3 month lay next place la vanthurum pa. Next ithey mari routine tha pa. But ippa itharkku oru solution kidaithurukku pa. Na atha solran ungalukku atha.

Enakku lita sottai varum na dr. Ta poven inj poduvar 15 days once poduven 2 inj lay valanthurum pa. But 3 month lay next place la vanthurum pa. Next ithey mari routine tha pa. But ippa itharkku oru solution kidaithurukku pa. Na atha solran ungalukku atha.

நான் ஸ்கின் டாக்டர் காட்டுனேன்.அவங்க‌ என்னையும் எடுக்க‌ சொன்னாங்க‌..எடுத்தேன் பட் நோ பிராப்ளம்.இப்ப‌ கொஞ்சம் வளருது..அடுத்த‌ எடுத்துல‌ விழுது...சாப்பாடு இப்ப‌ கொஞ்சம் ஒழுங்க‌ எடுத்துக்குரேன்.அந்த சொல்யூசன‌ சொல்லுங்க‌..நான் திருவில்லிப்புத்தூர் பக்கம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

hai pa enakum same ethe problem than .please konjam solution solunga

நான் ஸ்கின் டாக்டர் காட்டி கொஞ்சம் நாள் மருந்து எடுத்தேன் எந்த‌ முன்னேற்றமும் இல்லை.அப்புறம் சித்தா முறையில் எண்ணெய் வாங்கி தேய்ச்சேன் கொஞ்சம் பரவாயில்லை..பட் முடி கொட்டுச்சு..அதுக்கு அப்புறம் ஒரு அக்கா முலமா ஆம்வே பிராண்ட் எண்னெய் வாங்கி தேய்கேன் இப்ப‌ கொஞ்சம் பரவாயில்லை.அப்புறம் அயன் டேப்ள்ட் எடுத்துக்குரேன்..இருந்தாலும் நிரந்திர‌ தீர்வு வேனும் அதான் கேட்டேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Z tamil çhanel la potathu. Ippa na ithan try panran pa. You tubela parunga pa. March 24 .2014 delicast pananga intha pblem ku. Next thirumpa sottai varama irukka oil preparation jan 18.2015 and 20. Intha 3 episodum youtibe la parunga. Parampariamaruthuvam pa.

மேலும் சில பதிவுகள்