தோழிகளே எனக்கு உதவுங்கள்,

தோழிகளே எனக்கு உதவுங்கள்,

ஏனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது.எனக்கு இன்னும் குழந்தை இல்லை. நான் ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்கிறேன்.வீட்டில் எல்லாரும் என்னை வேலைக்கு போக வேண்டாம், அப்பொது தான் ஏனக்கு குழந்தை நிக்கும் என்று சொல்கிறார்கள்.... என் கணவருக்கும் ஒரு நல்ல வேலை இல்லை... எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே

//வேலைக்கு போக வேண்டாம், அப்பொது தான் ஏனக்கு குழந்தை நிக்கும்// அப்படி ஏதும் இல்லை. வேலைக்குப் போகும் எல்லோரும் குழந்தை இல்லாமலா இருக்கிறார்கள்? அப்படி இல்லைதானே! இப்போ ஒரு கவலையா இருக்கிறது, வேலையை விட்டால் இரண்டா ஆகிரும். குழந்தை தங்கின பின்னால விரும்பினால் வேலையை விடுங்க. அது கூட அவசியம் இல்லை. மாட்டர்னிட்டி லீவ் கிடைக்கும்ல!

‍- இமா க்றிஸ்

udalurayu seytha 3 monthu ku athavathu karbam akum varai veelaikku boka vendam

உங்கள் கருத்துக்கு நன்றி இமாம்மா... கண்டிப்பக வேலைக்கு போகிறேன்...

All is Well

dear,

I m arusuvai member ma. ne work poradhukum kulanthai karu tharipatharkum yentha vidhamana samandhamum illai dr. idhu yellam ne nambathey un manam enna solhiradho adhai sei dr.

unaku kulanthai illai endru kurinai adharku sila kaarangal irukalam idharku ne doctorai consul pani paru dr.

enaku kuda therintha lady doctor irukuranga ne virupa patai endral avarhal numberai naan anupurahirein ne freeyah call pani pesi un doubt clear panikalam dr.

en mail idku mail panu ma nan number anupuran dr suganyasugan83@gmail.com
idhuku mail panu doctor number anupuran dont wry ma take care ma

Hi Suganya.. Thank You for your kind reply.. I sent a mail to you.. Kindly check & also request you to kindly send that doctor phone number.. Thanks Regards Priya..

All is Well

enakku marrige aki 11 month akuthu ennum conceive akala last 5 month tha periods irregular dqctor folic acid tablet poda sonnanka pottunu erukken 44 days akuthu ennum periods akala, apparam doctor ccq 50 mg tablet koduththanka athu potta conceive akuvena mattanay pls yaar na ennakku konjam help pannunnka pa pls

not pregnant help me

மேலும் சில பதிவுகள்