செப்ட்டம்பெர் அல்லது october delivery date

யாரவது இந்த months agust,september,october.... delevery date na நாம இங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.... வாங்க தோழிகளே.......

enakum entha matha kadaisiel doctor delivery date kodurukanga deliveryku munadi enana symptoms erukum enaku ethan 1st baby plz help panunga

feb la delivery ya..... ennaku solla therila ... vayiru valikum back pain um irukum.... one hour once valikka arambikkum.... half an hour once ...vali gap kurainchute varum... amma kitta sonna avanga pillai vali yethu solliuvanga... ovuruthavangalukum oru mathiri irukum

மஹா சொன்னது போல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் நிச்சயம் அப்போது உங்களுக்குப் புரியும் அது கிளம்புறதுக்கு சரியான நேரம் என்கிறது. அதுக்கு மேல உங்களாலயே தாமதிக்க முடியாதுன்னு தோணும். கூட அம்மா, அத்தை யாராச்சும் இருக்காங்க இல்ல? யோசிக்காதீங்க. சீக்கிரமே அழகா, ஆரோக்கியமா ஒரு குழந்தைக்கு அம்மாவாகப் போறீங்க.
~~~~~
இன்னொரு த்ரெட் ஆரம்பிச்சிருக்கீங்க. :-) இங்கயே பதில் சொல்லிருறேன். வெள்ளை படுதல் இருக்கு என்கிறீங்க. வழக்கமாக இருப்பது போல இல்லாமல் நிறைய நீர் வெளியேறினால் வலி இல்லாட்டாலும் கிளம்பி ஹாஸ்பிட்டல் போயிருங்க.

‍- இமா க்றிஸ்

எனக்கு இப்ப 53 நாட்கள் ஆகுது... காலையில் வெறும் வயிறுடன் இருந்தால் vomit varamathiri iruku ..சாப்பிட்டாலும் சாப்பிட்ட திருப்த்தி இல்ல உடனே பசிக்குது பசிக்க பசிக்க vomit vara mathiri iruku.... இது எனக்கு 2 வது குழந்தை... 1st babyku 4 months vomiting irudhathu ... ipdi symptoms irukuma .. innum scan pannala... pregancy test positive...

Thanks sister enaku 1st baby athan theriala nan epa amma vetla than eruken ammakum sariya theriala nenga sona matiri symptoms therinja udaney hospital kelampidren

sister delivery date nerunga nerunga kal vekam adigama erukuma neer saria pogala ena pandradu solungalen

இருக்கக் கூடும். இது சாதாரணம்தான். அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். அதிகம் நிற்பது, நடப்பது இப்போது வேண்டாம். சாதாரணமாக செய்யும் வேலைகள் ஓகே. காலைத் தூக்கி வைத்திருங்கள். வெதுவெதுப்பான நீரில் உப்புக் கலந்து பாதங்களை வைத்திருந்தால் இதமாக இருக்கும்; வீக்கமும் சற்று இறங்கும். காலணிகளுக்குள் பாதம் வீங்கிப் போனால் சங்கடம். பார்த்துக் கொள்ளுங்கள். மெட்டி போட்டிருந்தால் இப்போ கழற்றி வைக்கிறது நல்லது.

‍- இமா க்றிஸ்

//ammakum sariya theriala nenga// :-) பலருக்கு அந்தச் சமயத்துக் கவலைகளில், ஆரவாரங்களில் எதுவும் நினைவில் இருப்பது கிடையாது. நினைவு இருந்தாலும் உங்களுக்கு அதே போல ஆக வேண்டும் என்கிறதும் இல்லையல்லவா!

உங்கள் இருவர் உள்ளுணர்வுகளும் சொல்லும் எது கிளம்பச் சரியான தருணம் என்பதை. யோசிக்காதீங்க. எப்பவும் கிளம்ப ரெடியா பாக் பண்ணித் தயாரா இருங்க. பெய்ன் வந்த பின்னால அனேகம் எதுவும் எடுத்துக்க நேரம் கிடைக்காது.

‍- இமா க்றிஸ்

hi imma
nenga sonadu pola metti kalatiten but heat watterla pathangala kaluvalama santhegama than eruku yen endral en kal vekam adoda karupa erukum narmala than erundadu 7monthku piraku karupa eruku doctor delivery anadum sariagidum solirukanga but enaku nt edupoda heat watter uhukiven antha heat enala kal thanga mudiyala kal tholu elam softa eruku tholu uriudu adan en santhegam

//kal tholu elam softa eruku// :-) நல்ல பொண்ணு. :-) யார் எது சொன்னாலும் நமக்கு ஒத்து வருமா இல்லையா என்கிறதை யோசிச்சுப் பார்த்துத்தான் பண்ணணும்.

நீங்க அந்த வெந்நீர் விஷயத்தை விட்டுருங்க. வேணாம். நீங்க சொல்றது போல பிரச்சினையாகச் சான்ஸ் இருக்கு.

தண்ணீர் நிறைய குடிங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்