kuzhandai varam vendum eraiva..

Hi Friends,
I have been married 3 and half years and initially my husband said for 2 years will not plan for baby and i was 25 years by that time and i too felt i dont know how to handle a baby and than after a year my husband went U.S and i was in India and working and inbetween many misunderstandings and family problems and 2 years i was living alone and once in 6 months my husband comes India and i was felt like if am conceived i need my husband near with me to take care and feel the journey of pregnancy. Once i got conceived without planning within a year of marriage but my husband said dont want a baby now and also when we checked with doctor she said baby not formed well and he convinced me to abort it.. And now i came with my husband itself to US and from past 4 to 5 months we are trying for baby but its not happening and am fully frustrated and stresed and feeling very guilty that first time i have aborted..
I am really feeling lonely with out family and friends and cant able to express fully to my husband. My husband also now want a baby that too every month he is expecting any good news will it be.
And I have irregular period problems as well. And also now we decided to check with doctor and initially general checkup i have done and the doctor said uterus is healthy and no sists are anything and need not worry and again we planning to check with the gynocology specialist.

I want to feel the meaning of my marriage life,.. I am really wanting for baby i dont know how but i am crying with guilty and fear and how long i have to wait and searching everywhere about pregnancy.. pregnancy..

Regards
Revathy

அன்பு ரேவதி... செக்கப் போயாச்சு, எந்த குறையும் இல்லைன்னு மருத்துவர் சொலிட்டாங்க. அப்படி தானே? பின் ஏன் இந்த கவலை? புரிகிறது... முதலில் அபார்ட் பண்ண குற்ற உணர்ச்சி உங்களை நிம்மதி இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? குழந்தை சரியாக உருவாகவில்லை என மருத்துவரே சொன்னார் தானே? உங்கள் கணவர் எதற்காக குழந்தை வேண்டாம் இப்போது என்று சொல்லி இருந்தாலும் நிச்சயம் அது மட்டுமே காரணம் இல்லையே? மருத்துவரும் குழந்தை உருவானது சரி இல்லை என்று தானே சொன்னார்? கவலை ஏன்? எத்தனையோ பேர் 2 பிள்ளை இருக்கு, 3வது வேண்டாம், 4வது வேண்டாம் என்று கருவை கலைக்கிறார்கள் தான்... அவர் அவர் பக்கத்து நியாயம் ஒன்று இருக்கும், அதில் தவறோ பாவமோ இருப்பதாக எனக்கு தோன்றியதில்லை. அதனால் அதை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக்காதீங்க. நீங்க எந்த தப்பும் பண்ணல, சரியான வளர்ச்சி இல்லாத கருவை சுமந்து உங்கள் கருபையை கஷ்டப்படுத்திக்காம, பாதுகாத்திருக்கீங்க.

உங்களுடைய இப்போதைய தேவை இது தான்:

1. தப்பு பண்ணிட்டோம், குழந்தையை வேண்டாம் என்றோம் போன்ற குற்ற உணர்ச்சியை முழுசா விடணும். பயன் கட்டாயம் கூடவே கூடாது. பிள்ளை உருவாக இது முதல் எதிரி.

2. ஏற்கனவே கரு உணடானது என்பதால் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கையை வளர்க்கணும்.

3. இர்ரெகுலர் பீரியட்ஸ் என்பது குழந்தை உண்டாக பெரிய தடை இல்லை. குழந்தை உண்டானால் அதன் பிறப்பு தேதியை சரியாக கணிப்பதில் வேண்டுமானால் இதனால் பிரெச்சனை இருக்கலாம். இதை நீங்க நம்பணும்.

4. குழந்தைக்காக ஏங்கி தவிப்பதை விட்டு, இப்போது தான் கணவரோடு சேர்ந்திருக்கிறோம், வாழ்க்கையில் சந்தோஷம் முக்கியம் என்ற எண்ணத்தை வளர்க்கணும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அமைதியும் நல்ல ஓய்வும் இருந்தால் நிச்சயம் மீண்டும் கரு உண்டாகும், அழகான ஆரோக்கியமான பிள்ளையை பெற்றெடுப்பீர்கள்... இது நிச்சயம். நம்பிக்கையோடு இருங்க.

வாழ்த்துக்கள். இனி கவலையா இருக்கேன்னு சொல்ல கேட்டால்??? பென்ச் தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Dear Vanitha,
Many thanks for replying, I feel glad.. Neenga sonnathai ellam kadaipidikuren.
Kavalai pada koodathunu ninaikuren aana appadi eruka mudiyala..
Ellarum solluranga oru kuzhandai vandha husband wife kulla erukura ego, misunderstanding ellam pogum nu,.. so engalukulla sandai vandha adhan thonudhu enakku.

Abort pannapo udambu vali romba erunthuthu but eppo manasu vali..
But doctor sonnanga strengthen panrathuku treatment kudukurenu but naanga bayanthom oruvelai kuzhandai sariya ellananu. Aana eppo ellam kalanthu en mind ah disturb pannuthu.

Nambikkai eruku kandippa kuzhandai varum endhru, But eppo enaku 28 years so naan romba late panniteno nu thonuthu.

Yes, 2 varusham aparama eppothan sernthu eruken husband kooda,.. Gynocologist paathutu enna sonanganu reply panuren..

oru vishayam unmai kuzhandai kadavul kudukura varam dhan..

edhachum unavu pazhakkam, yoga or health diet tips sollunga suppose edhachum oru vagaila udhaviya erukum. eppo naan work pannala temparary ah veetla eruken so nalla saptu konjam thoppai potruku so ethukum pregnancy kum sambantham eruka?

Entha madri aarudhala pesa erundha kavalai ellai vanitha...
Nanbikaiyudhan
Revathy :-)

Love is God!!!

//eppo enaku 28 years so naan romba late panniteno nu thonuthu. // - நிச்சயம் இல்லை. எனக்கு தெரிந்து ஒருவர் 32 வயதில் திருமணம் செய்து 33 வயதில் அழகான குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார். இன்றைய மருத்துவத்தில் வயது ஒரு பிரெச்சனையே இல்லைங்க.

//oru kuzhandai vandha husband wife kulla erukura ego, misunderstanding ellam pogum nu,.. so engalukulla sandai vandha adhan thonudhu enakku.// - அப்படின்னு யார் சொன்னா? குழந்தை பிறக்கும் வரை இல்லாத சண்டை எல்லாம் குழந்தை உண்டானதும் வந்ததாக பலர் சொல்கிறார்கள் இங்கே. படிச்சு பாருங்க மன்றத்தை. எனக்கும் இவருக்கும் பாதி சண்டை பிள்ளைகள் விஷயத்தில் தான் வரும். குழந்தை பிறக்கும் வரை இருக்கும் காலம் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள ஏற்ற காலம். அதனால் அதை இப்ப மிஸ் பண்ணாம வாழுங்க. இந்த புரிதல் தான் பிள்ளை பிறந்ததும் உங்களுக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியான நிம்மதியான குடும்ப வாழ்க்கையை தரும்.

// so nalla saptu konjam thoppai potruku so ethukum pregnancy kum sambantham eruka?// குண்டா இருக்கவங்க பிள்ளை பெறுவதில்லையா? நீங்க தான் சொல்லுங்களேன் பதில் :) தொப்பை பற்றி கவலையா இருந்தா எக்சர்சைஸ் பண்ணுங்க. ஹெவியா வேண்டாம்... சும்மா ஒரு வாக், குனிஞ்சு நிமிர்ந்து வீட்டு வேலை... போதும்.

ஆரோக்கியமான உணவு... எல்லா உணவும் சாப்பிடுங்க, அளவா சாப்பிடுங்க, பசிக்கு நேரத்துக்கு சாப்பிடுங்க :) இது தான் உங்களுக்கு மட்டுமல்ல ஆரோக்கியமா இருக்க நினைக்கிற எல்லோருக்கும் டயட் ;)

//oru vishayam unmai kuzhandai kadavul kudukura varam dhan.. // - அந்த வரம் நிச்சயம் உங்களுக்கும் கிடைக்கும் :) என் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Vanitha,
Ungaloda reply enaku romba unmaiyana vaarthaigal nu thonuthu..
Neenga solrathu ellam en manadhilum ullathu.. Athai ennoruvar sollumpothu ethamaga eruku..
Thank you so much..
Naan husband and wife relationship doubts ellam "udal mana aarogyam" pirivula potruken.. padichittu unga karuthukkala thaanga..

Ungala pathi solunga konjam.. unga answers ellam anubavathudan konjam muture ah pesurenga..
please reply for my relationship doubts in "udal mana aarogyam"

Regards
Revathy

Love is God!!!

Hi revathy,
Dont feel for anything.
Take care of ur health atfirst
Neenga unga husband kuda santhossama irunga etha pathiyum kavalaipadama
Automatica concieve avinga.
If u feel for anything it will affect ur health also

Kk

Hi Karthikavi,

Thank you, as you said am following it,.. i feel my health is fine.. and sometimes feeling why i have not conceived yet.. but nowadays not thinking much about it..

Rev..

Love is God!!!

kuzhanthai varam vendum enrbarvargal kaala bairavarai vendungal.. muzhu nambikaiyudan vendinal 3 month conceive agiduvinga.. 5 years kuzhanthai illama irunthu enaku udane conceive achi.. nambungal thozhigale.. nalla palan kidaikum..

கால பைரவர் எப்படி வழிபடுவது ?
வழிமுறைகள் பற்றி சொல்லுங்கள்..

ரேவதி

Love is God!!!

மேலும் சில பதிவுகள்