எங்களின் 2வது குட்டி இளவரசிக்கு முதல்இன்று பிறந்தநாள்.
என் செல்ல குட்டிமாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தோழிகள் அனைவரும் வாழ்த்துக்களையும்,ஆசீர்வாத்தையும் தாருங்கள்.
எங்களின் 2வது குட்டி இளவரசிக்கு முதல்இன்று பிறந்தநாள்.
என் செல்ல குட்டிமாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தோழிகள் அனைவரும் வாழ்த்துக்களையும்,ஆசீர்வாத்தையும் தாருங்கள்.
குட்டி இளவரசி
குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ரம்யா ஜெயராமன்
மஞ்சு
உங்கள் குழந்தைக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்களும் பிராத்தனைகளும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Happy Birthday Princess!
குட்டி இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
princeku
happy birthaday wishes prince kutty..........
Manju kuttimakku happy
Manju kuttimakku happy birthday
Hi மஞ்சு
உங்க குட்டி தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......many more happy returns of day....dear