அவசரம் அவசரம் உதவி தேவை ப்ளீஸ்

என் மகனுக்கு 1 வயது ஆகிறது.... எடை 8.5kg தான்.மிக மிகவும் உடல் மெலிந்துள்ளான். தாய் பால் மட்டும் குடிக்கிரான். பால் பாட்டில் வாயில் வைக்க மாட்டென்ரான். ஸ்பூனில் டம்ளரில் குடிக்கல. பாலாடையில் கொடுத்தால் வாமிட் பண்றான். 3 formula milk fresh milk மாத்தி தந்தென் .குடிக்கல. 7 மாதம் வரை நன்றாக இருந்தான்.நான் காலை இட்லி தோசை பொங்கல் சத்து மவ்வு கஞ்சி தருகிரென். மதியம் காய்கறிகளுடன் பருப்பு சாதம் தருகிரென். இரவு சாதம் இட்லி தோசை தருகிரென். இடைஇடையெ fruits அதுவும் banana மட்டும் தான் சாப்பிடுகிரான்.ப்ளீஸ் ப்ளிஸ் தோழிகளெ அவன் பால் குடிக்க உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்கள்.....காத்து மாதிரி இருக்கிரான்.....அழுகையா இருக்கு...பால் பத்த மட்டென்குது....என்ன செய்ய.... ..weight போட

Hi jaya same problem en payyanukkum thanga . Na daily ungala mari thanga aluvenga. Ippa en payyanukku 2 yrs. First mother feeding stop panunga. Next thana bottle milk kudippanga. Nenga solra ella problemum en payyanta na face pannanga. First avan mela irakkam patama mother feeding stop panunga next ellamay change aidumga.

2 days mother feeding stop panna kastappattan pa. En milkum kudikama sappatum saptama drips ethunom pa, next automatica avan athu varaikum bottle milk kudikathavan kudikka arampitchutan appadiyai sapidavum arampitchutan pa. Ana ippa bottle la kudikuratha ennala stop panna mudila pa. Doctor bottle la kudukathenga tumbler la kudunga nu solrar ennala matha mudila pa.

உங்கள் குழந்தை பிறந்த போது எடை என்ன?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

3.25 kg pa

jaya

Maadham 0.5 kg kuduvaanga pasanga. Appadi paarthaa unga pillai 9kg kitta irukkanum. Irukaan. Kuraivana edai illai enre ninaikiren. Kaathu maadhiri iruppadhu udal vaagu... unga veetil yaarum olliyaa irukalaam. Healthya irundhaa worry pannama vidunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயா, இட்லி,தோசை,பொங்கல், சத்து மாவு,காய்கறி,பருப்பு,பழம்,இத்தனையும்
தருகிறீர்கள்.ஆனால் அவன் இவற்றை சாப்பிடுகிறானா?சளி,இருமல்,ஜூரம்,வாந்தி,அடிகடி மலம் கழிப்பது‍‍_இவையெல்லாம் இல்லாமல் ஆரோக்யமாக‌ இருக்கின்றானா யெஸ் என்றால் கவலைபடவேண்டாம்.சாப்பிட்டுவது இல்லை எனில் வயிற்றில் பூச்சி இருக்கலாம்
வெய்ட் போட வேக‌ வைத்த‌ உருளையில் ஓட்டை போட்டு வெண்ணை நிரப்பி சேர்தார்போல் சாப்பிட‌ தரலாம்.மேலும் உள்ளங்கையில் 5ml தாய் பால் விட்டு அதில் விளக்கெண்ணை 1 சொட்டு சேர்த்து நன்கு தேய்க்க வெண்ணை திரண்டு வரும‌ அதை காலை நாக்கில் தடவி வர‌ ஆரோக்கியமாக‌ கொழு கொழு என‌ வருவான்.ஆண் குழந்தைகள் 10 வயது வரை இப்படிதான் இருப்பார்கள் அதற்குபின் மண்டை முற்றும்போது சரியாகும்."ஆரோக்கியம் தான் செல்வம்"

மேலும் சில பதிவுகள்