இட்லி

இட்லி வெண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

javvarisi(sago) oru pidiyalavu serthaal idly venmaiyaga varum endru solli kettirukkiren.suyaanubayam kidaiyaadhu.

டியர் வினோதா, இட்லி வெண்மையாய் இருப்பதற்க்கு நாம் உபயோகிக்கும் அரிசியின் ரகத்தை பொருத்தது என்று நினைக்கின்றேன். பச்சரிசியில் செய்யும் இட்லி நல்ல வெண்மைநிறமாய் இருக்கும். இங்கு கனடாவில் safe way என்ற store ரில் கிடைக்கும் long grain white rice சில் செய்துப் பாருங்கள் உங்களுக்கு பிடித்தமான நிறம் கிடைக்கும். நான் விருந்துக்களுக்கு செய்யும் பொழுது இந்த அரிசியை உபயோகித்துதான் இட்லி செய்வேன்.நன்றி.

நன்றி Thalika Madam.

நன்றி Manohari Madam.

Partially parboiled (ven pullugala arisi)rice will give a good quality and white "idli" in states "uncle ben" rice company is preparing this type of rice(it is also long grain). flaked rice will increase the rate of fermentation

Thank you Jagan Sir. Your information is useful to me. Once again thanks.

இட்லிக்கு சேர்க்கும் உளுத்தம் பருப்பை 1/2 ஆழாக்கு குறைத்து, 1 கைப்பிடி வெள்ளை சோயா, 2 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், இட்லி வெண்மையாக இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

மிக்க நன்றி Senthamizh selvi. நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன். இட்லி வெண்மையாக இருந்தது. நன்றி.

Thank u very much. In this way v can save the quantity of Uluthamparuppu and also it's one kind of savings too.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்