தேதி: February 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரைஸ் சேவை - 200 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
எள் - ஒன்றரை தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - சுவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - சிறிது






ரெடிமேட் ரைஸ் சேவை வாங்கினால் கவரில் சொல்லி இருக்கும் முறையில் சமைத்து வைக்கவும். நான் பயன்படுத்திய சேவையில் செய்முறை : கொதி நீரில் மூழ்க 3, 4 நிமிடம் மூடி வைத்திருந்து நீரை வடிகட்டி விட வேண்டும். உப்பு சேர்க்க தேவை இல்லை. அதனால் புளி நீரில் உப்பு சேர்த்திருக்கிறேன். சேவை சமைக்கும் போது உப்பு சேர்க்க சொல்லி இருந்தால் புளி நீரில் சிட்டிகை உப்பு சேர்த்தால் போதுமானது.
ரெடிமேட் ரைஸ் சேவைக்கு பதிலாக இடியாப்பமும் பயன்படுத்தலாம். இடியாப்பம் பயன்படுத்தினால் கைகளால் உடையாமல் உதிரியாக எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.
விரும்பினால் கோவில் புளியோதரையில் சேர்ப்பது போல பருப்பு, கடலை, எள் எல்லாம் வறுத்து பொடி செய்து தூவி கிளறலாம். வெல்லம் சேர்க்க விரும்பாவிட்டால் சேர்க்க வேண்டாம்.
Comments
புளி சேவை
புளி சேவை அருமை. படங்கள் பளீச். ஒரு ப்ளேட் பார்சல். ப்ளீஸ்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வனி
நல்லாருக்கு வனி. இது எங்க ஊர்ல கிடைக்கல. கிடைச்சா முயல்கிறேன்.
Be simple be sample
வனிதா
புளி சேவை கலக்கல்... புதுமையான குறிப்பு
"எல்லாம் நன்மைக்கே"
வனி
புளிசேவை கலக்கலா இருக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Puli sevai
Indre seithu parkiren piraku karuthu solkiren
business is worthfull and enjoyfull life. I am a business man.