chudidhar stiching

hi friends, enaku chudidhar 3/4 sleeves thaikka yaravathu solli thanga please.normal chudidhar nan thaippen but andha chudidhar pattern enaku theriala yaravathu therintha sollunga pls.

தைக்கத் தெரியும் என்றால் சுலபம்தான். கடதாசியில் கை கட்டிங்கை வரைந்து, மேற்பக்க வளைவை அப்படியே வைத்துக் கொண்டு நீளத்தையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். மேற்பக்கம் மாறாமலிருந்தால் உடற்பாகத்திலுள்ள கையோடு பிரச்சினையில்லாமல் பொருந்திக்கொள்ளும்.

‍- இமா க்றிஸ்

K mam nan try pandren.

chudidhar தைப்பதற்கு துணியை bias அதாவது cross ல் போட்டு கட் பண்ணவும். Ct: 9003234129

மேலும் சில பதிவுகள்