வணக்கம் தோழி

வணக்கம் தோழி, எனக்கு திருமணமாகி 4வருடம் ஆகிறது ஆனால் குழந்தையில்லை. அலோபதி மருந்துகள் எடுத்தும் பயனில்லை. இப்போது ஹோமியோபதி மருந்துகள் எடுக்கின்றேன்.பிசிஒடி, தைராய்டு மற்றும் கருமுட்டை வெடிப்பதில் பிரச்சனை உள்ளது.இதற்குவழி கூறுங்கள். வேறு எந்த‌ மருத்துவரை பார்கலாம் என்று கூறுங்கள்.

//பிசிஒடி, தைராய்டு மற்றும் கருமுட்டை வெடிப்பதில் பிரச்சனை உள்ளது.// யார் சொன்னாங்க? எப்படிப் பரிசோதிச்சாங்க?

// வேறு எந்த‌ மருத்துவரை பார்கலாம் என்று கூறுங்கள்.// கைனகாலஜிஸ்ட். என்ன விதமான மருத்துவத்தைப் பின்பற்றினாலும் கடைசியில் பிரசவம் என்று வரும்போது ஹாஸ்பிட்டல்தான் போகணும். அங்க ஒரு கைனகாலஜிஸ்ட்தான் பார்க்கப் போறாங்க. அதுக்கு இப்பவே அவங்கள்ட்ட போய்ட்டா உங்களுக்கும் அவங்க கேள்விகளுக்குப் பதில் சொல்றது சுலபம், அவங்களுக்கும் சுலபம்.

‍- இமா க்றிஸ்

Kavalai padatheenga pa... en annikkum idhe ella problem irundhathu. 3 years kalichu pregnant aagi ippi girl baby 3 months aagudhu. 2 1/2 varusam continues ah treatment eduthaanga.then 6 months stop panninaanga.annanoda friend solli oru tonic mattum kudichaanga.and concieve aagittanga.its really miracle . thyroid kku mattum 1tablet continues ah saaptaanga.. ippo naanum baby kku try pandren.andha tonic saapttuttu irukken... neenga oru nalla gynachologist ah parunga.

லாப்ராஸ்கோபி பன்னணும்ணு சொல்றாங்க‌. எனக்குதான் பயமாக‌ உள்ளது. லாப்ராஸ்கோபி பண்ணாமல் குழந்தைபிறக்க‌ வாய்ப்பு உள்ளதா? வயது30 ஆகிறது.

En annikkum apdithaan sonnanga.. But en annanthaan illai wait pannuvomnu solli success aayirukku. Ungalukku periods regular ahh? Wait correct ah ulladha???

marriageku munnadi regular period. intha 1year than irregular athum thyroid and pcod problem. weight after marriage 9kg athigam. vazhi kurungal

Neenga kaalam kadathaamal nalla gynachilogist ah poi paarunga.unga age naalathaan doctor operation pannanumnu sollirupoanga.doctor solradhaye kelunga .inge niraya tholigal operation seidhu 5 months kulla good news sollirukkaanga.

மேலும் சில பதிவுகள்