சர்க்கரை

வணக்கம் மேடம்.................
நலமா.மேடம் எனக்கு 25வயது.என் பிரச்சனை எனனவென்றால்,காலை எழுந்ததும் இடதுகுதிகால் ரொம்ப வலிக்குது.கால் கீழே வைக்க முடியவில்லை.எம் மாமியார் சுகர்ராக இருக்கலாம் என்று சொன்னார்கள்.சர்க்கரை நோயின் அறிகுறிக்கள் என்ன?சொல்லுங்கள்.என் அம்மா,அப்பாவிற்கு சுகர் இல்லை.

நான் நலமாக இருக்கின்றேன்,மிக்க நன்றி. குமாரி உங்களின் மருத்துவரீதியான பிரச்சனைகளுக்கு யாராவது மருத்துவர்கள், அல்லது மருத்துவதுறையைச் சேர்ந்தவர்கள் பதிலளித்தால் உங்களுக்கு ஆதாரபூர்வமாக உதவியாய்யிருக்கும்.ஆனாலும் எனக்கு கேள்விஞானத்தால் கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.குதிக்காலில் வலி எல்லோருக்குமே வரலாம்.எந்த வயதிலும் வரலாம். சுகருக்கும் அதற்க்கும் சம்பந்தம்மில்லை என்று தான் நினைக்கின்றேன்.நீங்கள் எதர்க்கும் பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெற்றால் அவர்கள் உங்களுக்கு வேண்டிய சிகிச்சையை தேர்ந்தெடுத்துச் செய்வார்கள். சிலருக்கு வெறும் மசாஜ் முறையில் சிகிச்சை செய்தாலே குணமாகிவிடும்.சிலருக்கு அதுவாகவே சரியாகிவிடும்.சிலருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும். ஆகவே பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மேலும் உங்கள் மாமியார் சொல்வதிலும் உண்மையிருக்கின்றது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலை முதல் கால் வரை எந்த உறுப்புகளையும் அது பாதித்துவிடும். அப்பா, அம்மாவிற்க்கு இல்லை என்றால் மட்டும் போதாது கூடபிறந்தவர்கள்,இரத்த சம்பந்தமான உறவினர்,மேலும் நம் தாத்தா பாட்டி.முப்பாட்டனார் முப்பாட்டி என்று யாருக்காவது இருந்தாலும் நமக்கு சுகர் வர வாய்ப்புள்ளது. அறிகுறிகள் என்று பார்த்தோமானால்,
அடிக்கடி சிறுநீர் கழிப்பது,
அடிக்கடி வயறு கலக்குவது,
திடீரென்று உடல் எடையில் மாற்றம்,
அதிகப்படியான வயறு பசி,தாகம்,
கண்பார்வை மங்குவது,
கை கால் குடைச்சல்,
அடிக்கடி வாந்தி,மயக்கம் வருவது போன்ற உணர்வு
எப்பொழுதும் களைப்பு தன்மை
பிறப்புருப்புக்களில் அரிச்சல்,
சிறு காயம் ஏற்ப்பட்டால் கூட ஆற அதிக நாட்கள் எடுப்பது போன்ற அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.பொதுவாக வருடத்திர்கொரு முறை இது போன்ற செக்கப்புக்களை செய்துக் கொள்வது எல்லோருக்குமே நல்லது.சரியா நன்றி

எனக்கு குதி கால் வலி இருந்தது முன்பு இப்பொழுது இல்லை. நான் எம் சி ஆர் என்ற வகை செருப்பை உபயோகித்தேன் சுக்ரால் மட்டும் கால் வலி வராது நீங்களும் முய்ற்சி செய்து பாருங்களேன்

hello kumari . i am physiotherapist and i have seen many people having this problem.it is usually called paltar facistis that means some facia in your leg gets inflammed. there are various reasons for that .it is worse in the morning for half an hour reduces slowly.u can use mcr slippers . u can to tapping given by physio . iam not sure in india they give taping . if you go to sports physio they diagnose that differently compared to ordinary physios .as iahve left country long time back not sure. u can hae apin relieving tablets . u can use hot and cold for few minutes .ice terapy works well.
these are my suggestions . as i ahve not seen your leg try this first and reply me.u cna do some exercies . i will find sometime to find those exercises and post it to u or give u weblink thanks take care.

ANY ONE SHARE ABOUT MANTHRAS WITH ME PLZ

மேலும் சில பதிவுகள்