stomach pain in new born

Hi sisters,
Enn baby pirathu 40 days aachi, adikadi vaithu valiyala azhara,breast feeding mattum panren.. Yepavum konjam konjama vomit pannidra,amma athu normalnu solranga but yepi paal kudichalum konjama spit pannidra,sometimes niraiya vomit panda,stomach pain varumbothu thudichi azhara..paaka kastama iruku.. Feed pannapiragu yepam Vida vatchi Chan paduka vaikiren..doctor stomach painku mattum syrup Koduthar.. But athu pottu use ila.. Motion 3days once pora . athu normalnu solranga... Help pannunga sisters

i think you're eating wrong food

Thanks for rply .. What do you mean forWrong foods? Please tell me what kind of foods should I eat now? Coconut turmarind spicy foods adhikama saapidrathila.. I also suffered with constipation.. Eating 2 slices milk bread with coffee early mrng.. This may be the reason for constipation .. Please suggest wat should I include and reduce in my diet for my baby.. Doctors didn't restrict any food ..she told me to eat healthy stuffs.. What to do now

ithuvum kadanthu pogum

vOMIT irukurathu normal than.En kulanthaikkum irunthathu.kudicha milk fulla vomit panna than problem.konjam vomit panna parava illa. yen na baby athigama pal kudichalum vomit pannum...pal kudichathum konja neram muthukai thatti kudunga.udane padukka vaika venadam.stomach pain ku pal perungayam (periyavangalukku therium) atha konjama hot water la karachu 5ml kudutha sari ayidum.motion problem ku dr consult pannunga

Hi sathya

Apa motion daily um pokanum nu solareengala. Enoda payan 6 days once thaan poraan.

--

Tummy pains are very common and normal in newborns. It can last from a few days to a few weeks. It is just their tummies getting used to the milk. You can either rub their tummy very very gently or their back and move their legs gently and slowly in a circular motion.

உங்கள் உணவில் கட்டாயம் கவனம் தேவை. மாவுப்பொருள் அதிகம் கூடாது.
அதிக‌ காரம் ஆகாது. நமக்கே தெரியும் சரியாக‌ மலசலம் கழிக்காவிட்டால் தலை
வலி. கண்வலி, வயிற்றில் சொல்லமுடியாத‌ தொல்லை இதெல்லாம் வரும் என்று.
உங்கள் உணவில் கட்டாயம் கீரைவகைகள் தினமும் வேண்டும். உங்கள் உணவில் நார்ப்பொருள் கட்டாயம் தேவை. காலையில் பிரட் தேவையா. மலம் கட்டும். இட்லி சட்டினி நல்லது ( பொட்டுக்கடலை, தேங்காய் , கொத்துமல்லி மிக‌ நல்லது, கறிவேப்பிலை )சுக்குக்காப்பி நல்லது, வாயு சேராது, வயிறு வலிக்கா
து.பிஞ்சுக்காய் கறிகளாக‌ நிறைய‌ சாப்பிடலாம்.. பொதுவாக‌ வெற்றிலை அதிகம் சேர்ப்பார்கள். இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து கிடைக்கும். சீரணத்துக்கு நல்லது.
பிள்ளை பெற்றவர்களுக்கு என்று தனியாக‌ காரக்குழம்பு வைப்பார்கள்(மருந்து குழம்பு) உங்கள் ஊர் கடலூர் தானே , அங்கே இல்லாத‌ வைத்தியமா. பொதுவாக‌
நாங்கள் காரக்குழம்பில் சாதாரணமாகவே ஒரு டீஸபூன் அளவாவது விளக்கெண்ணை நல்லெண்ணெயோடு கலந்து தான் செய்வோம். விளக்கெண்ணை
மலத்தை தொல்லை இன்றி வெளியேற்றும். கேட்டுச் செய்யவும்.
வயிற்று வலிக்கு விளக்கெண்ணையில் சுட்டுக்கருக்கிய‌ வசம்பை உரைத்து குழந்தையின் தொப்புளைச்சுற்றித்தடவவும். வெற்றிலையில் விளக்கெண்ணை
தடவி நல்லவிளக்கில் வாட்டி மிக‌ மிக‌ லேசான சுடுடன் வயிற்றில் மேல் போடவும்.
வாட்டின‌ பின் சூடே இல்லாமல் போட்டாலும் நல்லதே,(மிகச் சிறு குழந்தை கவனம்) குழந்தைக்கு என்று கேட்டால் நாட்டுமருந்து கடையில் ஊறெண்ணை என்று
தனி விளக்கெண்ணை தருவார்க்ள். அதைத்தான் பயன்படுத்தவேண்டும்.
பிள்ளைபெற்றாள் மருந்து என்று அதே நாட்டுமருந்து கடையில் அல்லது
அரசு சித்தா மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உண்ணவும். அது பலதிற்கும்
நல்லது. குழ்ந்தைக்கு ( உரைமருந்து ) தயார் செய்து கொடுக்கவும்.
பழைய‌ பதிவுகளைப் பார்க்கவும்.
சரியாக‌ மலசலம் போகாவிட்டால் கண் பார்வைக்குக் கெடுதி நேரும்.(ஆயுர்வேதம்) பழைய‌ புளி பழைய‌ மிளகாய் நாரத்தங்காய் தான் சாப்பிடனும்.

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்