omshivaya - February 19, 2015 - 09:55 friends avacado and its seed epdi face and hair ku use pannanum ...sollunga ஹாய் Permalink packialakshmi - February 19, 2015 - 15:14 அவகேடோ பழத்தை நல்லா மசித்து முகத்தில் அப்ளை பண்ணி பதினைந்து நிமிஷம் கழித்து கழூவலாம்... வறண்ட சருமத்துக்கு ரொம்ப நல்லது.. எல்லோருமே செய்யலாம்.. அவகேடோ கொட்டையை உபயோகித்தது இல்லை.. அதனால அதை பத்தி தெரியல.. "எல்லாம் நன்மைக்கே" Log in or register to post comments
ஹாய்
அவகேடோ பழத்தை நல்லா மசித்து முகத்தில் அப்ளை பண்ணி பதினைந்து நிமிஷம் கழித்து கழூவலாம்... வறண்ட சருமத்துக்கு ரொம்ப நல்லது.. எல்லோருமே செய்யலாம்..
அவகேடோ கொட்டையை உபயோகித்தது இல்லை.. அதனால அதை பத்தி தெரியல..
"எல்லாம் நன்மைக்கே"