கிட்னியில் கல் உதவி தேவை ப்ளிஸ்

என் கணவருக்கு கிட்னியில் கல் உள்ளது டாக்டர் லேப்ரோஸ்கேப்பி பண்ண சொல்லி இருக்கறாத சொல்லறாங்க.கிட்னியில் ஒர் கல் இருந்தல் கூட லேப்ரோஸ்கேப்பி செய்ய வேண்டுமா????நான் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.இன்னும் ஒர் டாக்டர் பாக்க்கலாம் என்பது என் விருப்பம்...என் மாமியார் உனக்கு இது பத்தி எதும் தெரியாது உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறி விட்டர்...இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் ப்ளிஸ்...

மாறன்... போஸ்ட் தலைப்பைச் சரியாகப் போட்டால்தான் பொருத்தமானவர்கள் கண்ணில் படும். :-)

வலி இருக்கிறது என்கிறீங்க. கொடுத்த சிகிச்சையை நிறுத்த வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

அட்மின் கண்ணில் இந்த போஸ்ட் பட்டால் மாறனுக்கு பதில் சொல்லுவீங்க என்று கூப்பிட்டேன்.
~~~
மாறன்.. அட்மின் ஊர்ல இருக்காங்களா, ஃப்ரீயா இருக்காங்களா என்கிறதுதான் தெரியல. கூப்பிட்டு இருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்