periods doubt pls clear pannunga

Enaku kalyanam ahi 2 varudam ahirathu innum thaimai adaiya kathukondirukrean
Matham 25 -28 sularchi yaha irunthathu kalyanathuku munadi kalyanathuku apram 30,33 ipadi thalli thalli periods varuthu athu ethanal
Pls help enaku en udamba pathi kavalaiya iruku

4 to 5 days thalli varathu is not a big problem. 28/30 days any cycle if that is regular then it is fine. It may be because some changes in the body after marriage.

ethu onnu periya prlem illa ma ennakum epadiI than erunthuchu eppo I am praganat ma naa soldra mathiri seinga kandipa thangum ok

Enakkum ithe problem thaan munnadi 28days la varum after marrage 32/33days akuthu but pona masam 28 dayla vanthidichi. Innaiku 31vathu naal but nethu morning white discharge oda senthu oru thuli blood vanthichu apram nethu mathijam varai brownisa vanthichu athukkapuram innum onnum varala. Ippidi anathilla enakku
Blood varathodanki one hourla period mulusa vanthidum. Home test la negative varuthu. Naan enna seija

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Hi don't worry doctor keta first poga date vara that date LA eru thu niga romba care fulls eru ga. God quick ka sweet baby tharu var I pray to god.

payatha kolaragaingum

தோழிகளே எனக்கு ஒவ்வொரு மாதமும் 22 தேதி கரெக்டா மாதவிடாய் வந்துவிடும்.இந்த சுழற்ச்சி 32 நாள் சுழற்சியா? 30 நாள் சுழற்சியா?எனக்கு 4 வயதில் மகன் உள்ளான்.1வருடம் குழந்தை பேறு தள்ளி போட உள்ளோம். ப்ளீஸ் உதவுங்கள்............................................

30
//1வருடம் குழந்தை பேறு தள்ளி போட உள்ளோம்.// நாட்கணக்கை நம்ப‌ வேண்டாம். உடல் மெஷின் இல்லை. நினைத்தாற்போல் சொல்லாமல் கொள்ளாமல் சுழற்சிக் கணக்கை மாற்றிவிட்டால்... மாட்டிக்கொள்வீர்கள். உங்களுக்குப் பொருத்தமான‌ கருத்தடை முறை எதையாவது பயன்படுத்துங்கள்.
~~~
உதவுங்களுக்குப் பின்னால் உள்ள‌ வாலை நறுக்கினால் நல்லது. :‍)

‍- இமா க்றிஸ்

நன்றி மா/ இவ்வளவு நாள் வெளி ஊரில் இருந்தார். கண்டிப்பாக கருதடை முறை பயன் படுத்துகிறேன் மா

:‍) கடைசில‌ இருக்கிற‌ ... வாலை டிலீட் பண்ண‌ முடியாதா? நான் பதிலளி க்ளிக் பண்ணல‌.

‍- இமா க்றிஸ்

கட் பண்ண முடியவில்லை மா| மாற்று, இல்லை மா

மேலும் சில பதிவுகள்