நான்ஸ்டிக்

நான்ஸ்டிக் தோசைக்கள் மற்றும் பாத்திரங்க்களை எப்பொழுதும் உபயோகப்படுத்திய பின்பு ஸ்பான்ஞ் ஸ்க்ரப்பரில் பாத்திரம் கழுவும் லிக்விட் ஊற்றி நன்கு நுரை வந்ததும் கழுவி,டிஸ்யு பேப்பரால் நன்கு துடைத்துவைக்கவும்.
ஒவ்வொருதடவை உபயோகித்த பின்னரும் இப்படியே சுத்தம் செய்துவரவும். நீண்ட நாட்கள் வரை பாதுகாக்கலாம்

மேலும் சில பதிவுகள்