கர்ப்பகால சந்தேகங்கள்

வணக்கம்,.. தோழிகளே எனக்கு Periods இரண்டு நாட்கள் தள்ளி போயுளள்ளது ஆனால் நான் இரண்டு நாட்கள் முண்பு home Pregnancy test செய்து பார்த்தேன் அதில் இரண்டாம் Line மிகவும் மெலிதாக உல்லது இப்படிதான் காட்டுமா,,,.?? உதவுங்கள் தோழிகளே

two line vanthalae positive than

erunthalum 40 days varai wait panni parunkal
dr ta concel pannuka
gd news sa than erukum
valthukal

ML

நன்றி சகோ

Wait பன்னதான் முடியலயே...!! நாங்க Love marriage செஞ்சுகிட்டோம் எங்களுக்குனு ஒரு சொந்தம்னா அது பிறக்க போகும் குழந்தை மட்டும்தான்

மன குழப்பத்தை தவிர்த்து சந்தோஷமா௧ இருங்௧ள்

ML

2 lines light ah irunthalum positive than pa.sure.enakum appadithan vanthathu

வணக்கம்,.. நான் 4 மாத‌ கர்ப்பமாக‌ உள்ளேன். மிகவும் வயிறு எரிந்து கொண்டே இருக்கிற‌து. நான் என்ன‌ செய்தால் சரியாகும்.

Karam kuraivaga sapidunga. Water neraiya kudinga.

Udane ilanjudu thanni kudinga,try panni pathutu sollunga

வணக்கம்,.. தோழிகளே எனக்கு Periods வழக்கமாக 25 or 26 நாட்கள். ஆனால் கடந்த மாதம் 31 வது நாள் ஆனது இந்த மாதமும் 5 நாட்கள் தள்ளி போயுள்ளது. எனக்கு காலையில் மிகவும் சோர்வாகவும் மாலையில் தலை வலியும் உள்ளது மேலும் நெஞ்சு வலிக்கிறது ஒரு நாளைக்கு பத்து முறைக்கும் மேல் யூரின் போகிறேன்

இதெல்லாம் கர்ப்பத்திற்கான அறிகுறியா?

நான் எத்தனை நாட்களுக்கு பிறகு home Pregnancy test செய்து பார்க்க வேண்டும்?

இந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும்?

வணக்கம் தோழிகளே

தயவுசெய்து எனது சந்தேகத்திற்கு விடை கொடுங்கள்

மேலும் சில பதிவுகள்