எனக்கு கொஞ்ச நாளாகவே எடை அதி கமா கிட்டு வருது. எப்படி எடையை குறைக்கிறது என்று கூறுங்களேன். பிரசவத்துக்கு அப்புறம் ஒரு வருடம் நான் சரியான எடை தான் இருந்தது. சில நாட்களாகவே அதிக எடை அதிகரிகிறது. என்ன செய்தால் எடை குறையும். எனக்கு உதவுங்கலேன் .
எனக்கு கொஞ்ச நாளாகவே எடை அதி கமா கிட்டு வருது. எப்படி எடையை குறைக்கிறது என்று கூறுங்களேன். பிரசவத்துக்கு அப்புறம் ஒரு வருடம் நான் சரியான எடை தான் இருந்தது. சில நாட்களாகவே அதிக எடை அதிகரிகிறது. என்ன செய்தால் எடை குறையும். எனக்கு உதவுங்கலேன் .
KARU THADAI MURAIGAL
KARU THADAI MURAIGAL ETHAVATHU USE PANTRENGALA?
yeadai kuraiya
hi naan intha pakkathukku puthusu....enakku therinji udal yeadai kuraiya niraiya thannir kudingal
wt loss
Hai Sathya,நடைபயிற்சி ஆரம்பிக்கலாம்.சாப்பிடும் உணவு பழக்கத்தை சிறிது
மாற்றினால் பலன் தெரியும்.சோம்பு கஷாயம் குடிக்க உடலில் நீர் பிரியும்.
Take Care
wt loss
sathya, ஸ்ரீவித்யாவின் டயட் ஓட்ஸ் ரொட்டி,இதை இரவு 2 சாப்பிட்டாலும்
வெய்ட் குறையும்.
''தொடர்முயற்சி இருந்தால் வெற்றி நமக்குத்தான்''
illai sathya
illai sathya
1. DO OR DIE
thanks for ur reply pa
thanks for ur reply yasin
1. DO OR DIE
hai maami,breakfast -ku - oru
hai maami,breakfast -ku - oru 1 week-aga ragi kanchi, lunch - rice,vegetables dinner- dosa, chappathi, uppuma (any one). morning surya namaskaram seikiren (10 mins). enaku operation-endradal vera entha exercise-m seiya mudiala, appadi nan try seithen bleeding aga arampithadu. athanal vitutu surya namaskaram mattum oru 2 weeks-aga seithu varukiren. sombu kashayam eppadi thayaripadu. pls sollungalen.
1. DO OR DIE
wt loss
sathya,தனியா 1 ஸ்பூன்,சீரகம் முக்கால் ஸ்பூன்,சோம்பு அரை ஸ்பூன்,மிளகு 2
மிக லேசாக வறுத்து ஆறியபின் தூள் செய்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு
டம்ளர் ஆனபின் ஆறவைத்து பனைவெல்லம் சேர்த்து 2 நாளைக்கொருமுறை
குடிக்கலாம்.
Take Care
iui help plss frndss...
Hi frnds......enakku mrg aagi 1 and half year aaguthu...bt kulanthai illai....so dr ta treatment yeadukkurean...bt innum 2 days la iui pannanum nu solli irukkanga...iui pannuna consive ku chance irukka plz anubavam iruntha sollunga plzzz plzzzz plzzzzz plzzz..
Hi yasina
Yasina mrg aagI 1and half year aaguthunnu soliyirukking ongalukku pireads narmalathane pa yeppo treatment yedukka arampichinga pa.