dry body.

Na bangalore la irukken pa. Inga vail athikam irukku but tamil nadu mari illa pa.enaku enna problemna skin rompa try aka irukku kai kale ellam rompa varatchiyaga irukku oil thaithal 20 min kuta thanga matithunga thirumpa varatchiyaga vullathu enakku matum illa en mamiyar and en kutty payyanukkum thanga. Na kulikkum pothu body lotion poturanga but ketkalanga. Enna panna ethatchum tips kudunga frd.

என்ன செய்தாலும் கூடவே தண்ணீர் போதுமான அளவு குடிங்க. நிறைய கீரைகள், பழங்கள் சாப்பிடுங்க. வெளியே போகும் போது மறக்காமல் குடை எடுத்துக்கங்க.

‍- இமா க்றிஸ்

பனி தான் காரணம். பனிக்காலம் முடிந்ததும் சரி ஆயிடும்

Thanks imma amma and nikila. Dry akama irukka ethum lotion ethatchum solunga pa.

எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் பா

மேலும் சில பதிவுகள்