ஹாய் பிரண்ட்ஸ்!

ஹாய் பிரண்ட்ஸ்! நான் குழந்தையின்மைகாக DGO பார்த்தேன். அவர்கள் HSG and blood test இன்னும் நிறைய‌ டெஸ்ட் எடுக்க‌ சொன்னார்கள். ஆனால் HSG test எடுக்க‌ பயமாக‌ உள்ள்து. அது எப்படி இருக்கும் பதில் கூறி உதவி பண்ணுங்கள். பிளீஸ்.

Nanum HSG Test eduthen. Test edukkum pothu light ah than pain irunthathu. Veetuku ponathuku apparam stomach pain vanthathu vomit pannathuku apparam sariagiduchu.. Bayapadathinga... Na last month than pathen. Na consult panna doctor testku porathuku munnadi oru pain killer tablet Poda solli kuduthanga...

ஹாய் கீதா! thankyou for ur reply டெஸ்ட் எடுக்க‌ எவ்வளவு நேரம் ஆகும். வலி தெரியாமல் இருக்க‌ ஊசி போட‌ மாட்டாங்களா? எனக்கு பயமா இருக்கு. பொண்ணா பிறந்தால் இவ்ளோ கஷ்டமா?

20 mins than agum. Injection kidaiathu. Nanum keten pain illama panrathuku vera options irukkanu, ana intha testku vera option illanu sollitanga... Porukka mudiatha alavukku pain irukkathu. Intha test panni block illanu therijita pothum avlavu than... Bayappadama ponga. Babykaga nu santhosama ponga kandippa block irukkathu...

en anubavathil indha test 2 method irukku.2 method um naan anubavichirukken.first method periya siranj moolama adi valiyaa seluththi panninaanga.appo block irundhathu. So i took tablet for 1 month.then again vera hosoital la test eduthom.ange oru chinna tube ah ulla seluththi marunthai seluthinaanga. Suththama pain illa... all the best.

மேலும் சில பதிவுகள்