ஹலோ தோழிகளெ
என் கணவர் 2 மாதத்திர்க்கு முன் ஆதார் அட்டைக்கான புகைப்படம் யெடுத்து வந்தார். அப்பொழுது கொடுத்த ஒப்புகை சீட்டு தொலைந்து விட்டது. புகைப்படம் எடுத்த இடத்தில் போய் கேட்டதர்க்கு புதிதாக தான் அப்ளை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிரார்கள். இதை பற்றி எதாவது தெரிந்தால் தயவு செய்து உதவுங்கள்
sangeetha
Photo eduthaarunnaa? Apply pannaarunnu solringalaa? Apply pannadhuku apparam kodutha recipt track panna dhaam thevai. Mobila number koduthirupingalae, adhuke updates varum.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
புகைபடம் எடுத்த பிறகு ஒரு acknoeledgement கொடுப்பார்கள் அது தொலைந்து விட்டது
ஆதார் அட்டை அக்னாலெஜ்மெண்ட்
அன்பு சங்கீதா,
அந்த ஒப்புகை சீட்டு வைத்து, ட்ராக் பண்ணிப் பாக்கலாம், அவ்வளவுதான்.
எப்படியும் நீங்க ஃபோட்டோ, ரேகை பதிவு செய்து, 90 நாட்களுக்குள், நீங்க பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பருக்கு விவரம் வந்து விடும். பிறகு 1 வாரம் பத்து நாட்களுக்குள், வீட்டுக்கு ஆதார் அட்டை தபாலில் வந்துடும்.
அன்புடன்
சீதாலஷ்மி