உடல் எடை கூட சில டிப்ஸ்

1,,,,,,, ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் எடை கூடும்,

2,,,,,, தினமும் இரண்டு பேரிச்சம்பழங்௧ளை அல்லது தேனில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்

3,,,, அவரை,,,மொச்சை,,,,, கடலை,,,,உளுந்து ,,,, பூசணி,,,,நெய்,,,,மோர் இவற்றை அடிக்௧டி உணவில் சேர்த்து கொண்டால் எடை கூடும்

4,,,,, பொண்ணாங்௧ண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து அடிக்௧டி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை பிடிக்கும்

5,,,, தினமும் இரவில் வெள்ளை பூசணி அல்வா சாப்பிட்டு பசும்பால் குடித்தால் எடை கூடும்

6,,,, அரைக்கீரை ,,,, முருங்கைக்கீரை அடிக்௧டி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

7,,,, கொள்ளு ,,, அரிசி இரண்டையும் சம அளவு எடுத்து கஞ்சி போல் காய்ச்சி குடித்தால் எடை கூடும்

udal edai kuraya any tips? after delivery

Vayiru mattum konjam periyadhaga ulladhu kuraika ethum tips irukka?

pasi edukka enna vali

pasi undaka enna vali

எனக்கும் எடை கூட‌ வேண்டி இருந்தது. இங்குள்ள சகோதரிகளின் ஆலோசனை படி செய்தேன். எனக்கு கிடைத்த‌ ஆலோசனை நோய்கள் பகுதியில் உள்ளது. தினமும் இரவில் பேரிச்சை பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடிங்கள், அதே போல் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த‌ சுண்டல் சாப்பிடிங்கள். நீங்கள் சாப்பிடும் உணவை தினமும் சிறிது சிறிதாக‌ அதிகரியுங்கள் இத்துடன் உடற்பயிற்ச்சி அவசியம் நிலக்கடலை உருண்டை நெய் விட்டு சாப்பிடலம், இது நான் செய்த‌ முறைகள் எனக்கு நல்ல‌ பலன் கிடைத்தது. அஜீரண‌ கோளாறு இருந்தால் ஓமதண்ணீர் பருகளாம்

மேலும் சில பதிவுகள்