உங்க பாப்பாக்கு என்ன வயது ஆகுது என்ன வயது என்று தெரிந்த்தால்தான் தோழிகள் கூற வசதியாய் இருக்கும். நீங்க இமா மேம் தான் கேட்டுருகீறீற்கள் இருந்தாலும் எனக்கு தெரிந்ததையும் சொல்கிறேன்.
:-) //நீங்க இமா மேம் தான் கேட்டுருகீறீற்கள் // பெயர் குறிப்பிட்டுக் கேட்க வேணாம்னு எத்தனை எடுத்துச் சொன்னாலும் கவனிக்காம இப்படிப் பண்ணி வைக்கிறாங்க. அதுவும் கமண்ட்டில் உள்ளே பெயர் இருந்தால் எப்படித் தெரியும் எனக்கு!!
ஹெல்த் ட்ரிங்க்..

sirajsalaj
:-) //நீங்க இமா மேம் தான் கேட்டுருகீறீற்கள் // பெயர் குறிப்பிட்டுக் கேட்க வேணாம்னு எத்தனை எடுத்துச் சொன்னாலும் கவனிக்காம இப்படிப் பண்ணி வைக்கிறாங்க. அதுவும் கமண்ட்டில் உள்ளே பெயர் இருந்தால் எப்படித் தெரியும் எனக்கு!!
நீங்க பதில் சொல்ல முன்வந்ததற்கு நன்றி சகோதரி.
- இமா க்றிஸ்