என் மகளுக்கு

ஹாய் தோழிகளே என் மகளுக்கு 4 வயசு அவ ரொம்ப கலரா இருந்த இப்போ கறுதிட்டா அவளுக்கு ஸ்கின் அலேஜி இருக்கு எப்போதும் இல்ல ரொம்ப தூசியான இடத்தில விளையாடின வந்திடும் அவ றீட்மேன்ட் எடுத்த டொக்ரர் கிறீம் கொடுத்தங்க அதை பவித்த பின் தான் இப்படி கறுத்திட்டா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ப்ளீஸ் உதவி செய்யுங்க நான் என்ன பாவிக்க வேண்டும் என் மகளுக்கு

நம்பிக்கையுடன்
துஷாரா

உதவி செய் ஆனால் பலனை எதிர் பார்க்காதே

Hi friend don't worry. Baby play panni to vantha udana face wash panni vedu ga.neraya water koduga. Pothum.

thanks sajeetha

sis.. athigama chemicals try pannathinga. chinna visayathuku ellam doctor kitta cream vaangi periya selavu vara vachikathinga. mukkavaasi natural treatment best.

வாழ்க்கை வாழ்வதற்கே!

குழந்தைக்கு எந்த கிரீமும் உபயோகப் படுத்தாதீங்க. ஆலிவ் எண்ணெய் தேய்ப்பதும் சருமத்தை கறுப்பாக்கும்.
ஆர்கானிக் வெர்ஜின் தேங்காய் எண்ணேய் ( organic virgin coconut oil)தேய்த்து குளிக்க வைக்கலாம். அல்லது உங்கள் குழந்தைக்கு நட் அலர்ஜி இல்லாத பட்சத்தில் பாதாம் எண்ணெய் (Almond oil) தேய்த்தும் குளிக்க வைக்கலாம். நிறைய ஒமேகா 3 சத்துள்ல மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடனே வித்தியாசம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரியும்.

ரொம்ப நன்றி piriya நான் டென்மார்க்ல் இருகேன் இங்க குளிர் அதிகமா இருக்ரதால தோல் ட்ரை அயிடுது.athoda en makalukku thoosu padda thol ellam thadichchu kadika aarampichchidumppaa athu thaan

துஷாரா
உதவி செய் பலனை எதிபார்கதே

ரொம்ப நன்றி vani
நீங்க சொன்னது போல் நான் பாதம் எண்ணை பாவிக்றேன் ஆனால் இங்க தேங்காயெண்ணை எடுப்பது ரொம்ப கஸ்ரம்ப்பா
பதிலுக்கு ந்ன்றி

துஷாரா
உதவி செய் பலனை எதிபார்கதே

மேலும் சில பதிவுகள்