தாளிக்கும் போது கார நெடி

தாளிக்கும் போது கார நெடி வீடு முழுவதும் பரவுகிறது. எக்ஃசாஸ்ட் போட்டாலும், ஜன்னல்களை திறந்து வைத்தாலும் கார நெடி வீடு முழுவதும் இருக்கிறது. இதைப் போக்க என்ன செய்வது?

வணக்கம்,
தாளிக்கும் போது மிளகாய் போட்டால் காரம் வரதான் செய்யும்.அதனால் உப்பு சேர்த்து தாளித்து பாருங்கள் பிரச்சனை இருக்காது

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி Kumari.

மேலும் சில பதிவுகள்