திரிபலா

திரிபலா மாத்திரையை சாப்பிடுவதனால் பயன் என்ன‌?

http://www.arusuvai.com/tamil/node/18990. Intha link a parunga neenga ketta question ku answer irukum.

மிகவும் நன்றி நித்யா ராம்

ஷாலி அருண்

நன்றியெல்லாம் வேண்டாம் உடல் எடையை குறைக்க இதைபற்றி கேட்டிங்களா?

எனக்கு மலச்சிக்கல் உள்ளது அதற்காக‌ ஆயுள்வேத‌ வைத்தியர் என்னை திரிபலா மாத்திரைகளை எடுக்கச் சொன்னார். அதனால் வேறு பலன் உள்ளதா என்று கேட்டேன்...

ஷாலி அருண்

இதை சாப்பிடு வதால் சளி சரியாகும்

இதை சாப்பிடு வதால் சளி சரியாகும்

மேலும் சில பதிவுகள்