plz clear my doubts

எனக்கு 30வது வாரம் நடக்கிறது நேற்று ஸ்கேன் செய்ததில் குழந்தை எடை 1549gms தான் உள்ளது மேலும் குழந்தையின் கழுத்தில் கொடி சுற்றி உள்ளது சொல்ராங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு குழந்தை எடை கூட என்ன சாப்பிடலாம்,கொடி குழந்தையின் கழுத்தை விட்டு விலக நான் என்ன செய்யய வேண்டும் தயவு செய்து சிக்கீரம் பதில் கூறுங்கள் தோழியரே

Neraiya nuts sapdunga. sathanaa unavugal sapdunga. nalla walk pannunga. thookam vantha nalla thoongunga . Romba mukkiyam, neenga padukura position correct uh iruntha dhaan kulanthai ku nallathu .. side vaatama padunga. kodi suthi irukunu sonninga .. doctor enna sonnaga .. yethaiyum face pannalam dont worry

வாழ்க்கை வாழ்வதற்கே!

டாக்டர் ஒருக்களிச்சு படுக்க சொன்னாங்க குழந்தை மூவ்மெண்ட் கவனிக்க சொன்னாங்க. அது அசையும் போது விலகுமா, எனக்கு ரொம்ப கவலையா இருக்கு

true love never fail

ஒவ்வொருமுறை படுக்கும்போதும்,எழும்போதும் ஒருக்களித்துதான் எழ
வேண்டும்.குழந்தை எடை கூட‌ தினமும் ஒரு பழம் சாப்பிடலாம் கருப்பு திராட்சை, பலா,நாவல் பழங்களை தவிர்த்து மற்ற‌ பழங்கள் சாப்பிடலாம்.Nuts
சாப்பிடலாம்.கொடி கழுத்தைவிட்டு விலக‌ நம்மால் ஒன்றும் செய்யமுடியாது
சிலசமயம் விலகினாலும் விலகும்.

Take Care

ல்

எனக்கு கத்தரிக்காய் தக்காளி கீரி மீன் சூசை மீன் சாப்பிட்டால் தலை மர்ம உறுப்பு பகுதிகால்்களில் அரிப்பு ஏற்பட்டு நீர் வடிகின்றது 30 வருடங்களாக இருக்கின்றது இதை நிரந்தரமாக தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் இதை மாற்ற வழியேதுமுண்டா? பரிகாரம்முண்டா?

Hi sisters yennakku march 20 deliver date koduthu irukkanga yevlo nal munnadi thali thirumpum sollunga sister pls.aparam yellarum vayiru erankiruchu solranga.oru mathiri payama irukku this is my first delivery pain yeppadi start agum ore confusion ah irukku.

பதில் தந்தமைக்கு நன்றி மாலினி மாமி. ஆம் சத்யா எனக்கும் எப்பொழுது தலை திரும்பும் தெரியல, அப்புறம் Vertex presentation அப்பிடினா.என்னது நானும் ரொம்ப குழப்பத்துல இருக்கேன்

true love never fail

//கொடி கழுத்தைவிட்டு விலக‌ நம்மால் ஒன்றும் செய்யமுடியாது// மாலினி சொல்வது சரி. அதுவாகவே சரியாகிவிடுவது உண்டு. பயப்பட வேண்டாம். இதனால் கடைசி நேரம் சிரமம் ஏற்படும் என்பதாகத் தெரிந்தால் மருத்துவர்கள் அதற்கேற்றபடி சிகிச்சை மேற்கொள்வார்கள்.

‍- இமா க்றிஸ்

//சூசை மீன்// :-) சூரன் மீன்!
//30 வருடங்களாக இருக்கின்றது// என்கிறீர்கள். ஒருபொழுதுமே மருத்துவரிடம் காட்டி விசாரித்தது இல்லையா!
//நிரந்தரமாக தடுப்பதற்கு// & //மாற்ற// ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடாமலிருப்பதுதான் ஒரே வழி.
//பரிகாரமுண்டா?// மருத்துவரிடம் காட்டுங்கள். அன்டிஹிஸ்டமைன் குளிசை தருவார். பூசுவதற்கு களிம்பு கொடுப்பார். கூடவே உணவுக் கட்டுப்பாடு பற்றியும் அறிவுறுத்துவார்.

வியர்வையை உறிஞ்ச இயலாத ஆடைகள் அணிவது, சவர்க்காரம் & ஷம்பூ பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. டொக்டர் சோப் சப்ஸ்டிட்யூட் தரக் கூடும். கேட்டுப் பாருங்கள்.
~~~~~~~~~~~
இதர திறரன்கள் - //சிலைகள் அச்சு எடுத்து பைவர்ரால் சிலைகள் செய்தல்// என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது பற்றி அறிந்துகொள்ள ஆவல். முடிந்தால் படங்களுடன் குறிப்பாக அறுசுவைப் பகுதிகு அனுப்பி வைக்க இயலுமா?

‍- இமா க்றிஸ்

Ungaluku delivery date yeppo solli irukkanga revathi sister

sathyapriya unaithan arusuvai ku kaanamenu thedunen.kile iranguvathu pola therinthal thalaai irankirukunu arththam.nalla walk panna irankitumpa.1week kalichu eppa venumnalum delivery agumda.vayiru irangunathan nallathu.payapadatha.ethu nadanthalum pain lam poruthuka.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்