தேதி: March 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா அவர்களின் நண்டு குருமா என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.
நண்டு - 6
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்ப் பால் - 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி







இது எப்பவும் செய்வது போல இருந்தாலும் சுவை மிகவும் வித்யாசமாக இருந்தது. பட்டை கிராம்பு மற்றும் தேங்காய் பாலில் நண்டு வேக வைப்பதால் சுவை மாறுபடுகிறது. வாசமும் அருமையாக இருந்தது.