இப்ப தானேப்பா கலியாணம் ஆகி இருக்கு சந்தோஷமா இருங்க,5,6 வருஷதிற்க்கு அப்புரமே கன்சிவானவங்க நிறையப்பேர் இருக்காங்கப்பா இந்த அருசுவையில
முதல் மனசில இருந்து இந்த கவலையை தூக்கி தூரப் போட்டிருங்க.எதிர் பார்ப்பு இருந்தா அதிகமா ஏமாற்றம் தான் இருக்கும் அதுவே யோசிகமா இருங்க ஒரு நாள் எங்களுக்கு நல்ல செய்தி சொல்லுவீங்க.சீக்கிரமே நல்ல செய்தி சொல்ல கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் உங்களுக்கா
வயது... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்தான். ஆனால் அதிகம் யோசிப்பதுவும் நல்லதல்ல. நாட்செல்ல விடாமல் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரின் அபிப்பிராயத்தைக் கேட்பது நல்லது என்று தோன்றுகிறது சகோதரி.
இப்ப தானேப்பா கலியாணம் ஆகி

தூஷாரா
baby
tnx Thushara but my age is 32years...
ரோஜா

- இமா க்றிஸ்