உதவுங்கள் தோழிகளே

எனக்கு 20 நாட்களாக மார்பகம் இரண்டும் அழுத்தினால் மிகவும் வலியாக இருக்கிறது.எதனால் என்று எனக்கு தெரியவில்லை.வலி போக என்ன பண்ணலாம்?உதவுங்கள் தோழிகளே

Ennakkum same problem than,Progestron high aga irnthal appadithan irukkumam Ithanal karu muttai valarchi tadai erpadumam but periya problm illa doctor concel pannung

மேலும் சில பதிவுகள்