தேதி: March 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் வெண்டை கத்தரி புளிக்கறி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.
வெண்டைக்காய் - 100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - சிறிதளவு
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - தாளிக்க
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு









எல்லா வகை குழம்பு, சாதத்துடனும் பக்க உணவாக சாப்பிடலாம். சுண்ட வைத்த புளிக்குழம்பு போல் இருப்பதால் கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவைப்பட்டால் சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டும் சேர்க்கலாம். கத்தரிக்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதே சமயம் தண்ணீர் விரைவில் வற்றும்.
Comments
சுமி
சுமி முஸ்லீம் கல்யாணங்களில் வைப்பாங்களே அதுவா இந்த புளிக்கறி எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா வெண்டைக்காய் சேர்க்க மாட்டங்களே. செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் குயின்
தேவி.
//சுமி முஸ்லீம் கல்யாணங்களில் வைப்பாங்களே அதுவா இந்த புளிக்கறி // ஆமாம் தேவி. ஆமினா அம்மா கத்திரிக்காய் இல்லாம செய்யலாம்னு தான் சொல்லி இருக்காங்க. நல்லா புளிப்பா சூப்பரா இருக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பதிவுக்கு எனது நன்றிகள் தேவி.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....