vayiru uppisam kuraiya

hello friends.

enga ammavuku vayiru uppisam aaguthu. please give some permanent tips..

ஏதாவது ஃபூட் இன்டாலரன்ஸ் இருக்கலாம். கவனிச்சுப் பாருங்க எதனால இப்படி ஆகுது என்று. அவற்றைத் தவிர்த்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்