hi friends enaku marg ahi 2yr aha pothu inum baby ila today enk 31day period vanthu na ipa ena food avoid pananum pls solunga
hi friends enaku marg ahi 2yr aha pothu inum baby ila today enk 31day period vanthu na ipa ena food avoid pananum pls solunga
hai
ellarum solungal enakum 27 day enna food and fruits sapdalam.ethu elam avoid panalam pergenancy ku try pandravanka
கர்ப்பம் தரிக்கும்முன்
Hai Fathima and Shalini,பப்பாளி,அன்னாசி தவிர்க்கலாம்.சமையலில் புளி அதிக
அளவு சேர்க்கக்கூடாது.இவை கர்ப்பசூடு பண்ணக்கூடியது வெயிட் தூக்கக்கூடாது.
தினமும் ஒரு கீரை,ஒரு பழம் சேர்த்துக்கொள்ளலாம்.வாக்குவாதங்கள் தவிர்த்து
அமைதி காக்கவும்.இனிமையான "நல்ல"பாடல்களை கேட்கலாம்.தெய்வபக்தியில்
சிறிது மனதை செலுத்தினால் நல்லது.
வாழ்த்துக்கள்!
Take care