தேதி: March 9, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. துஷ்யந்தி அவர்களின் ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் குறிப்பு, சில மாற்றங்கள் செய்து விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.
பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டர் - தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - அரை கப்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
உள்ளி (பூண்டு) - 3 பல்
நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
நறுக்கிய கோவா (முட்டைகோஸ்) - 2 கப்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
கோழி இறைச்சி (பொரித்தது) - 2 கப்
உருளைக்கிழங்கு - ஒரு கப் (சிறியதுண்டுகள், பொரித்தது)
அஜினோமோட்டோ - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
லீக்ஸ் - 2 கப்
இறால் - 2 கப் (சுத்தம் செய்து பொரித்தது )
கத்தரிக்காய் - ஒரு கப் (சிறியதுண்டுகள், பொரித்தது)












இருதய நோயாளர், கத்தரிக்காய், இறால், தக்காளி, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, சோயா சாஸ் அலர்ஜி உடையவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.
Comments
leeaks'na enna sis...
leeaks'na enna sis...
maha
tharsa
Vazthukkal tharsa. Fried rice super duper
Be simple be sample
மிகவும் சூப்பராக இருக்கு....
மிகவும் சூப்பராக இருக்கு.... இது எத்தனை பேருக்கான குறிப்பு?
ஷாலி அருண்
mahalaxmi007
Leek என்று கூகிளில் பாருங்கள்.
Revathi.s
ரொம்ப நன்றி ரேவதி..
shali-09
3பேருக்கானது.மிக்க நன்றி..
தர்ஷா
இந்த ஃபிரைட் ரைஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவசியம் செய்துப் பார்க்கிறேன் தர்ஷா.
தர்ஷா
சூப்பருங்க :) படத்துக்காகவே செய்யணும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா