என் தம்பி மனைவிக்கு 6மாதம் 20 நாள் கர்ப்பமாக இருக்கிரால். அவளுக்கு சுத்தமாக தூக்கம்வரவில்லை உடம்புவலி மனபயம் இருக்கிரது. எனக்கு குழந்தை வெண்டாம் நான் விவாகாரது வாங்கிகிரென் இல்லை என்ரால் வலி தாங்கமுடியவில்லை அதனால் குழந்தைவெண்டாம் என்று சொல்கிரால்.டாக்டரிடம் கெடால் அப்படிதான் இன்னும் 10 நாள் இருக்கும்சொல்லுகிரார்கல். என்ன செய்வது உதவி சொல்லுன்கல் pls.
<!--break-->
first delivery ellarukkum
first delivery ellarukkum konjam payam than irukum.enakkum thokam varamal kastapatten.oru nalaiku 4 hours mattume thoonkuven.ithodu office m poganum.romba kastamathan irunthathu but kulanthai vendam entru lam solla kudathu.innamum enaku thookam sariyaga varavillai .eanku 1.5 year baby iruku.Udambu vali iruntha night hot water la kudichuttu paduka sollunga.nenga thairiyam sollunga.payam irunthale thookam varathu.manasa relax ah vAIKA SOLLUNGA.KOVIL KU KUTITU PONGA
மிக்க நன்றி சத்யா.
மிக்க நன்றி சத்யா.
Periods Santhegam
Dear Friends,
enaku feb 2 (40days) thallipoi abot achu. next period feb 24th anen. periods mudinthu 11 days than anathu but athukula today periods aiten. any problem in my body. dr kita poi bodyoda conditiona check panava.Kindly Suggest me.pls mind confuseda eruku.enapanalamnu idea sollunga.
உங்கள் அனுபவங்களை கூறுங்கள்
நான் கருபமாக உள்ளேன் இப போது 32வாரங்கள் ஆகிறது
எனக்கு இரண்டு கருபபை இருப்பதாக டாக்டர் கூறிஉள்ளார்
ஆனால் கருதரித்ததில் இருந்து இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் இப்போது குழந்தை
தலை மேலே உள்ளது கிழே
திரும்பவில்லை ஆதானால்
சுகபிரசவம் ஆவதற்கு வாய்ப்பு
குறைவு என்று டாக்டர் கூறியுள்ளார்
தினமும் 2கிலோமீட்டர் நடக்கிறேன்
சாதரணமான வீட்டு வேலை செய்கிறேன்
சுகபிரசவம்வதற்கான வாய்ப்பை
எப்படி எற்படுத்திகொள்வது
இந்த அனுபவம் உங்களுக்கு யார்க்கவது இருந்திருக்க....
Kavindeepika
தீபிகா
உங்கள் நடையைத் தொடருங்கள். நாள் நெருங்கும் போது சரியான நிலைக்குக் குழந்தை வந்துவிடும். ஒரு கருப்பை உள்ளவர்களுக்கு இப்படி இருப்பதற்கும் உங்களுக்கு இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. யோசிக்காதீங்க. சிசேரியன் பிழையான விடயம் இல்லை. தேவை என்றால் சிசேரியனுக்குப் போவதே நல்லது.
- இமா க்றிஸ்
உங்கள் கருத்திற்கு நன்றி
உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இது போன்ற அனுபவம் இருந்திருக்கா
Kavindeepika
தீபிகா
அறுசுவையில் பல சகோதரிகள் இதுபற்றிப் பேசி இருக்கிறார்கள். நடையைத் தொடருங்கள். அதைத் தான் பெரும்பாலானோர் சொல்லியிருந்தார்கள்.
- இமா க்றிஸ்