வறட்டு இருமல்

எனக்கு 20 நாட்களாகவே வறட்டு இருமலாவே இருக்கு. பட் தொடர்ச்சி இல்லை..எப்பையாவது வருது.டாக்டர் ஊசி போட்டு மாத்திரை போட்டேன்..இருந்தும் அப்படி இருக்குது.ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்க‌

SIRARUKKU ALERGY KARANAMAGA VARALAM.SILARUKKU IRON KAMMINA VARUM.sOMETIMES VITAMIN KAMMIYA IRUNTHA KUDA VARALAM.LEMON JUICE WITH HONEY ADD PANNI SAPITAL SARI AGUM.enaku after delivery 1 year varattu irumal irunthathu.doctor check panni iron kammiya iruku nu sonnanga. madhulam juice eduthuka sonnanga without ice & sugar. 2 days once sapiduren 3 month ah.ippo irumal illa pa.

அப்படியா தோழி. எனக்கு தொண்டையில் சளி இருக்குற‌ பீலிங்கவே இருந்து. ஆனால் சளி வரவில்லை.அப்போதுதான் இருமல் பிரச்சனை வந்தது.அதுக்குதான் டாக்டர்கிட்ட‌ காட்டி 3 நாள்களாகவே மாத்திரை டானிக் எடுத்து கொண்டு இருக்கேன். இருந்தாலும் வீட்டு வைத்தியம்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்னு நெனைக்கேன்.அப்புறம் மிளகு பொரியல்லை போட்டு அப்ப‌ அப்ப‌ மெல்லுவேன்..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்