Hai thozhi, enaku periods date Ku munadi oru10 days romba angry , tension iruku pa. Nan ena panren nu enake theriala. Ithu ovaru month um iruku pls pa ithuku ethavuthu solution irukka
Hai thozhi, enaku periods date Ku munadi oru10 days romba angry , tension iruku pa. Nan ena panren nu enake theriala. Ithu ovaru month um iruku pls pa ithuku ethavuthu solution irukka
அஜந்தா
http://www.arusuvai.com/tamil/node/29594 இந்த லின்க் பாருங்க, டிப்ரசன் பத்தி நிறைய பேசி இருக்காங்க, அதுல உங்களுக்கு தேவையான சொலுயுசன் கிடைக்கும் பாருங்க.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
மன உளைச்சல்
மாதவிலக்கிற்கு உங்கள் உடல் தயராவதற்குத்தான் இம்மாதிரி அறிகுறிகள்.
எங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. முதல் வாரத்தில் இரண்டு நாளைக்கு
ஒருமுறை முருங்கைக்கீரை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து
உண்ணுங்கள். பிறகு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.