அன்புள்ள ஜீவா ஏறக்குறைய சுமாராக சாப்பிடக்கூடிய வயசு. சத்துமாவு கஞ்சி தருகிறீர்கள் அல்லவா. அதில் உடைத்த கடலை கட்டாயமாக இடம்பெறுமே.இட்லிக்கு அனேகமாக சட்டினி தொட்டுத் தருவீர்கள் அல்லவா.
அப்ப்டியே விழுங்காமல் மென்று தின்ன வேண்டும். உடம்புக்கு மிகவும் ஊட்டமானது, வெறும் பொட்டுக்கடலை அல்சருக்கு நல்ல உணவாகும்.
ஆதலால் பயம் வேண்டாம். தாமததிற்கு மன்னிக்கவும்,
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்
ர்
ர்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
Yaravadhu pathil kurungal....
Yaravadhu pathil kurungal....
பொட்டுக்கடலை அல்லது உடைத்தகடலை