அக்கா எனக்கு குழந்தையில்லை. டாக்டர் IUI பண்ணணும்ணு சொன்னாங்க. இது பண்ணினால் குழந்தை கிடைக்குமா? tube test பண்ணணும்ணு சொன்னாங்க. இது வலி எப்படி இருக்கும். பயனடைந்தவர்கள் பதில் கூறுங்கள்.
அக்கா எனக்கு குழந்தையில்லை. டாக்டர் IUI பண்ணணும்ணு சொன்னாங்க. இது பண்ணினால் குழந்தை கிடைக்குமா? tube test பண்ணணும்ணு சொன்னாங்க. இது வலி எப்படி இருக்கும். பயனடைந்தவர்கள் பதில் கூறுங்கள்.
rajrenu
Hi.... naa seithirukken pa... doctor test porathukku munnadiye 3 tablet koduthaanga.. pain illa pa...
RajRenu
IUI செய்தால் pregnant ஆக வாய்ப்பு இருக்கு.ஆனா உறுதியாக சொல்ல முடியாது.எல்லாம் இறைவன் கையில்.நானும் 2 iui try panniten.pregnant ஆகல.tube test panna light ah pain irukkum.தாங்கிக்கலாம்.நீங்க iui try pannitu oru good news sollunga :-)
susi
Susi neenga endha problem kaaga iui try pannenga... ungalukku iui ethukku success aagala?? Naan may month oorukku poi iui pannalamnu nenachirukken... adhu epdi pannuvaanga? Pain irukkuma???
Raj renu
tube test பண்ணினா வலி கொஞ்சம் இருக்கும் .IUI பண்ணினா ஒரு சிலருக்கு ஒருமுறை செய்த உடனே conceive ஆக வாய்ப்பு உண்டு ...சிலருக்கு late ஆகும் . IUI 6 முறை ட்ரை பண்ணலாம் என்று Dr கூறினார் .IUI சக்செஸ் ஆகவில்லை என்றால் IVF செய்யலாம்.