pls help me sister

Saturday I blessed with baby boy normal delivery.thanks for your advice sister's.saturday feeding no problem.but from yesterday always crying some time he did not suck my milk.i asked with doctor u have milk so u feed every one hour nnu but he always crying after suck milk also.yenno sister panna advise please.ore confusion allikarutha paths romba romba kastama irukku.
Devi sister imma sister if u free pls advise

congratulation enku girl baby 5 month akuthu enaku one monthla feeding kami achu nan poondu, matton, fish,milk daily 4 times eduthudan epa varaikum papaku milk eruku hot water adikadi kudiga aparam kulanthaiku paal erukunu postiva ninaiga kandipa milk erukum ethu elamea enaku enoda chithi akka sonathu enaku epa varaikum papaku milk eruku

Hi sathya.... congrats pa... naa ungala ninachite irunthen... happy news.... ungaludaya niple nalla suck pandra maathiri veliye ullathaanu paarunga... ippo enga annikkum idhe problem thaan irunthathu.... then sari aayiduchu.... suck panna panna ok aayiduchu....

Thanks kavitha sister .startingla did u give any power ah because its not enough crying.

Hi Durga thanks nga neenga yeppadi irukkinga startingala power kuduthangalanu theruncha sollunga pls .nanum nipple yeduthu kudukara but apaum alara.evlo hours once kudukanum some times sleeping 2 hours then more

Sathya.... baby thoonginaalum 1hour kku once alarm vachi elunthu elupi kodunga... apdi romba aluthaal sangil paalai peetchi eduthu udane kodunga.... idhu doctor solli anni try pannanga.... avangalukku milk irundhathu. But niple ulle amungi irunthadhu. Hot water eduthu apply seidhu uruvi vittanga.... then sari aayiduchu.

Sathya.... baby thoonginaalum 1hour kku once alarm vachi elunthu elupi kodunga... apdi romba aluthaal sangil paalai peetchi eduthu udane kodunga.... idhu doctor solli anni try pannanga.... avangalukku milk irundhathu. But niple ulle amungi irunthadhu. Hot water eduthu apply seidhu uruvi vittanga.... then sari aayiduchu.

Romba romba thanks Durga.take care

;)) தலைப்புல என் பேர் போடாம இருந்ததுக்கு ஒரு பெரிய நன்றி. :-)

பால் போதுமான அளவு சுரக்காவிட்டால் நீங்க ஒரு கப் பால் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ஃபீட் பண்ணுங்க. பால் போதுமான அளவு சுரக்கிறது என்றால். டாக்டர் சொன்னது போல ஒவ்வொரு மணித்தியாலமும் கொடுங்க. பாப்பா கொஞ்சமாகக் குடிச்சாலும் பரவாயில்லை. வாய் களைச்சுப் போனதும் அழுறாங்க என்று நினைக்கிறேன். பால் குடிக்க வேண்டிய சமயம் குழந்தை தூங்கிட்டு இருந்தால் பாவம் என்று பார்க்காம எழுப்பிக் கொடுங்க. அழுறதைப் பார்க்க சங்கடமாத்தான் இருக்கும். மெதுவா சரியாகிருவாங்க. தொடர்ந்தும் பிரச்சினையாக இருந்தால் திரும்பக் கொண்டு போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

Imma sister now I am in hospital only today 4th day doctor scolded me,u did not follow my advise properly nu two hours once half hour feed panna solranga but with in 5 mins ore aluga yenna panrathunu puriyala thoongu pothu yenthuruchalum ore aluga can not close his mouth.yenna amma panrathu.so docotor did not allow to home

//yenna panrathunu puriyala // ஹாஸ்பிட்டல்ல இருக்கிறீங்க. அங்கதான் கேட்கணும். பிறகு நான் சொன்னேன்னு எதையாச்சும் பண்ணி டாக்டர் என்னைத் திட்டப் போறாங்க. //so docotor did not allow to home// நல்லது. அங்க இருக்கிறப்ப எதுன்னாலும் ஹாஸ்பிட்டல்தான் பொறுப்பு. அவங்க சொல்றபடி பண்ணுங்க. என்ன பிரச்சினைன்னாலும் அவங்கள்ட்ட சொல்லுங்க. நர்ஸ்ங்க என்ன சொல்லுறாங்க?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்