Hi frnds, எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது.வயது23. இன்னும் கன்சிவ் ஆக வில்லை.. ஒரு முறை 21 நாள் தள்ளி போச்சு. அதுக்கு அப்றம் ஏதூம் இல்ல.ரொம்ப டென்சன் ஆ இருக்கு.. டெஸ்ட் ல எல்லாம் சரியா இருக்கு. ஆனா, உடம்பு ரொம்ப ஹீட் ஆவே இருக்கு. திடிர்னு பிரீயட்ஸ் ஆயிடறேன். தினமும் அழறேன்... நான் ஸ்கூல் வேல செய்ரேன்.
pls help me
pls help me
சுஜாதா சரண்
//ரொம்ப டென்சன் ஆ இருக்கு// & //தினமும் அழறேன்.// நீங்க தான் இந்த இரண்டையும் கண்ட்ரோல் பண்ண முடியும். பண்ணணும்.
//உடம்பு ரொம்ப ஹீட்// இது என்னன்னு புரியல. நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கேன். ஆனா புரியுறது இல்லை.
//திடிர்னு பிரீயட்ஸ் ஆயிடறேன்.// இதற்கு மட்டும் டாக்டரைக் கன்சல்ட் பண்ணுங்க.
//நான் ஸ்கூல் வேல செய்ரேன்.// டீச்சரா? என்ன வேலையாக இருந்தாலும் ஸ்கூல் பசங்களைப் பார்க்க மனசு எல்லாத்தையும் மறந்துரும். ஒரே இதையே நினைக்காம மனசை வேற வேலைல திருப்புங்க. 23 வயசுல இதையெல்லாம் யோசிக்கப்படாது. சந்தோஷமா இருக்கணும். இந்த வயசுக்கு அனுபவிக்க ஆயிரம் இருக்கு. சாதாரணமா ஓய்வு நேரத்துல என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு என்ன பிடிக்கும்? சமையல்! தையல்! க்ராஃப்ட்! அரட்டை! எப்பவும் மனசை என்கேஜ்டா வைச்சிருங்க.
- இமா க்றிஸ்
thanks yar.. but tension,
thanks yar.. but tension, because na innum cncv agala athanale... athanala tha alaren... periods are normal. but still....??? all are telling that because of body heat oly u r not cncvd yet... iS this true????
imma
also am living in Gujarat wit my husband. I am feeling alone eventhough i have frnds here... Am frustrated because of this cncv prlm...
Please reply me friends
என்னகு முதல் தடவை கருமுட்டை வலர்ந்து 1.8 *1.9 வரைகும் வந்து, பிரகு Periods ஆகி விட்டென் , But கருமுட்டை வெட்டிகவில்லை. 2 month, medicine சாப்பிட்டு, left 3 egg and right 1 egg வலர்ந்து 2.1*1.9, 2.3*1.7 like that 4 eggs வந்தது at 13 day (Yesterday 17.03.2015) . Then Doctor கருமுட்டை வெட்டிக உசி போட்டரிகல் at 13 day (Yesterday) . இன்ரு 14 வது நால். 2 days தொடெர்ந்து உரவு வைக்க சொன்னர்கல். பிரகு வர சொன்னர்கல்.
Last month same situation and கருமுட்டை வெட்டிகவில்லை . This month one day gone, I didn’t get any pain for karru muttai vedika . then tomorrow I need to meet Doctor.
இது போல், யருக்காவது நடந்துல்லதா? Again next month Tablet and injection thana?, I am getting cry only. I can’t to ask anything in front of doctor. Pl help me friends.
நல்லதே நடக்கும் .
////உடம்பு ரொம்ப ஹீட்// மருதானி உள்ளங்காலில் 10 நிமிடம் வைத்து எடுத்து விடுங்கள் .ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வாரம் போதும் . முக்கியமா லீவு நாளில் மதியம் போல செய்யவும் .
அதிக நேரம் வைத்தால் குளிர் ஜுரம் வந்திடும் ஜாக்கிரதை ;)
உடல் குளிர்ச்சியா இருந்தா வேண்டாத டென்ஷனும் இருக்காது.
அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்
jailani-- Thanks fr ur reply
Thanks yar.@jailani... Karu muttai vedikka injection podarathu yentha alavukku work out aguthu.. Yen anni ku potanga .. but no use... Please can u giv the some tips
kuzhandai veyndum
marrage agi 13 years agudhu 2 baby veynum
கர்பம் பற்றி
சுஜாதா டென்சன் ஆகுற வயசு இல்ல உங்களுக்கு சந்தோசமா இருக்கனும் நிறைய கனவர்கிட்ட பேசுங்க ரெண்டு பேரும் சந்தோசமாக இருகிற வழியை பாருங்க குழந்தை வரம் கடவுள் நிச்சயம் அருளுவார். நன்றி
kalyan
hmmmmmmmmm thanks