கொரியன் சீரியல்

கொரியன் சீரியல்கள் பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா இங்கே..???
நான் கொரியன் சீரியல் ஒன்று பார்த்துவிட்டு கொரியன் சீரியல் பைத்தியமாகவே ஆகிவிட்டேன்..இது போதாது என்று புதுயுக‌ டீவியில் கொரியன் சீரியல்கள் டப் செய்துபோடுகிறார்கள்..ஒவ்வொரு சீரியலும் 15,20 எபிசோட்கள் தான் இருக்கும்...இன்று முதல் மாஸ்டர்ஸ் ஸன் என்று புது சீரியல் போடுகிறார்கள்..புதுமை விரும்பிகள் அவசியம் பார்க்கலாம்...

நானும் நிறைய‌ பார்ப்பேன்.

Boys over flowers,Playful kisses are my favorite.

வேறு ஏதேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மாஸ்டர்ஸ் ஸன் என்று புது சீரியல் எந்த‌ டைம்லா போடுறாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மாஸ்டர்ஸ் ஸன் என்று புது சீரியல் 7:30 மணி முதல் 8:30 மணி வரை போடுகிறார்கள்.....

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

நான் நிறைய‌ நிறைய‌ பார்ப்பேன்.....
நான் பார்த்த‌ கொரியன் சீரியல் லிஸ்ட் இதோ.
1 you are beautiful
2 heartstrings
3 boys over flowers
4 playful kiss
5 coffee prince
5 pasta
6 iris
7 heirs
8 secret garden
9 pinochio
10 lovable girl
11 city hunter
12 lie to me
13 the greatest love
14 to the beautiful you
15 ma boy
16 white christmas
17 bride of the century...

கொரியன் சீரியல்கள்னா அவ்வளவு பைத்தியம் நான்...நான் பார்க்க‌ ஆரம்பித்து 2 வருஷம் ஆகிவிட்டது.. ஒவ்வொன்றும் 15,20 எபிசோடுகள் என்பதால் இவ்வளவு பார்த்திருக்கிறேன்...

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

மேலும் சில பதிவுகள்