நாவல்கள்

நாவல்கள், கதைகள் எல்லாம் ஆன்லைனில் எப்படி டவுன்லோடு பன்றது. கொஞ்சம் சொல்லுங்க‌ தோழிகளே

தோழி, நீங்க சர்ச் பண்ணி, நாவல் இருக்கிற பக்கத்துக்கு போனிங்கன்னா, அந்த பேஜ்ல DOWNLOAD (டவுன்லோட்) அப்படீன்னு போட்டுருப்பாங்க. நீங்க அத கிளிக் பண்ணுனா நாவல் டவுன்லோட் ஆகிடும். இதுவே நாவல்கள், கதைகள் டவுன்லோட் பண்ணும் விதம்.

அன்செர் சில்லியா இருக்குன்னு யோசிக்கிறீங்களா, என்னால வெப்சைட் லிங்க் எல்லாம் கொடுக்க முடியாது. as per the law of அறுசுவை மன்ற விதிகள் பாரா நம்பர் 6
"மற்றத்தளங்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில், அறுசுவை நேயர்களை திசை திருப்பும் வகையில் மற்ற இணையத்தளங்களுக்கான தொடுப்புகள், வலைப்பதிவுகளுக்கான தொடுப்புகளை (blogs links) இந்தத் தளத்தில் எந்த இடத்திலும் கொடுக்க அனுமதி இல்லை"

அதனால டவுன்லோட்ல குறிப்பிட்டாப்ல எங்க, என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

கிறிஸ்மஸ் சொல்லியிருக்கிற‌ பதிலைத்தான் சொல்ல‌ நினைத்தேன்......

சில‌ வெப்சைட்டில் எல்லா நாவல்களையும் டவுன்லோட் செய்ய‌ அனுமதியிருக்காது.....ஒரு சிலது மட்டுமே டவுன்லோட் செய்யமுடியும், அவை டவுன்லோட் செய்ய‌ சுலபமாகத்தான் இருக்கும்.

i want read the novels for the writter ramanichandran jaisakthi, kanchana jaithilgar muthulakshm,i ragavan to feel free and happy

பெண்மை டொட் கொம், லேடீஷ் லிங் என்று சில இணையப்பக்கங்களை நாடவும்
சுபா

be happy

see r.c novels in this pages
virtualelibrary

மேலே கிறிஸ்மஸ் தட்டியிருக்கிறதை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும் சகோதரி. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்