எனக்கு வயது 24 ஆகிறது மிகவும் குறைந்த இரத்த அழுத்தம் வந்துள்ளது..இந்த வயதில் கூட குறைந்த இரத்த அழுத்தம் வருமா???இதை எப்படி சரி செய்வது...
எனக்கு வயது 24 ஆகிறது மிகவும் குறைந்த இரத்த அழுத்தம் வந்துள்ளது..இந்த வயதில் கூட குறைந்த இரத்த அழுத்தம் வருமா???இதை எப்படி சரி செய்வது...
dhivya
Erakuraiya unga vayasula irundhu enakkum irukku. 10 varushama appadiye dhaan pogudhu life. Nalla unavu, nalla thukkam, nerathuku saapitu nerathuku thunguradhu... idhu dhaan mukkiyamanadhu. Stress kuudaadhu. Fresh air... daily oru walk ponga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani akka,
எனக்கு இப்போது மயக்கம் வரும் அளவிற்க்கு ஆகி விடுகிறது வனி அக்கா.எனக்கு இது 1 1/2வருடமாக உள்ளது.அப்போது எனக்கு தெரியவில்லை இது உ என்ன செய்ய போகிறது என்று இருந்து விட்டேன் ஆனால் இப்போது மிகவும் தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டது.டாக்டர் கேக்கிறார் இந்த வயதில் இரத்தம் அழுத்தம் வரும் அளவிற்க்கு என்ன செய்கிறார் என்று கேக்கிறார்.எந்த மாதிரி உணவு எடுத்து கொள்ள வேண்டும்
divya
Idhu dr edhuvum marundhu koduthaaraa?? Enaku yaarum kodukkala. Mayakkam varum bodhu admit pannaanga. Ippa andha maadhiri aagaama irukka ozungaa time ku saapiduren. Adhai thavira onnum panradhilla.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani akka
ஆமாம் வனி அக்கா,மாத்திரை குடுத்துள்ளார்..அதுவும் 4 நாள்க்கு மட்டும்...ஒரு பக்கம் தலை வலி காது நரம்பு வலி எடுத்து விட்டது அதனால் டாக்டரிடம் சென்றேன்.முழுமையான உடல் பரிசோதனை செய்து விட்டு வர சொல்லிருக்கிறார்.சாப்பாடு முறை பற்றி எதும் சொல்லவில்லை...
அன்புள்ள திவ்யா
குறைந்த இரத்த அழுத்ததிற்கு ஒரே மருந்து இனிப்பு தான். உணவுக்
குறைபாடு எப்போதும் இருக்கக்கூடாது. தலைசுற்றல் வ்ருவது போல் தெரிந்தால்
உடனே ஏதாவது இனிப்பை வாயில் போட்டுக்கொள்ளவும். பனங்கல்கண்டு,
வெல்லம், இவை சேர்த்து செய்த கடலைஉருண்டை, எள் உருண்டை,கமர்கட்
என்று சொல்லப்படும் தேங்காயும் வெல்லமும் சேர்த்து செய்த உருண்டை இவற்றில் எதையாவது கட்டாயம் கையில் வைத்து இருக்கவேண்டும், இனிப்பு கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலையில் சர்க்கரையைத் தவிர்த்து
வெல்லம் கலந்த பலகாரமாக இப்படி உண்ணலாம். நான் 20 வருடமாக
இப்படித்தான் ஓட்டி வருகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
dhivya mohankumar
எனக்கும் 24 வயது தான் பா. எனக்கும் லோ ப்ரஷர் தான் பா. என்னையும் டாக்டர் திட்ட தான் செஞ்சாங்க பா. Salt biscuit salt potu lemon juice சாப்பிட சொல்லிருக்காங்க பா இப்ப எனக்கு பரவா இல்லை ஆனாலும் அப்ப அப்போ தலை சுத்த தான் செய்யுது பா.. Nengalum try pani parunga pa
Pz help me..ovulasian
Pz help me..ovulasian datelaya fertile datlaya sex waithal karpamagalaam. .